NEW
Font size
Worksheetsquiz set 2
Total questions: 20
Worksheet time: 10mins
ஒளித் தொகுப்புக்கு அவசியமான காரணிகள் அல்லாதவை
காப னீரொக்சைடு
சூரிய ஒளி
ஒக்சிஜன்
நீர்
மின் கடத்திகளுக்கு உதாரணங்கள் அல்லாதவை
கன்னார்
பித்தளை
அலுமினியம்
இரும்பு
வீட்டில் உள்ள மின் மானியினால் மின்சக்தி அளக்கப்படும் முறை
Kwh
Nm
g
W
வெப்பநிலையின் சர்வதேச அலகு யாது?
C
K
F
A
இதயத்துடிப்பின் "லப்" எனும் சத்தம் கேட்பது
அரைமதிவால்வு மூடும்போது
இருகூர்,முக்கூர்வால்வு மூடப்படும் போது
நாளங்களில்உள்ள வால்வு மூடப்படும் போது
இருகூர்,முக்கூர்வால்வு திறக்கப்படும் போது
அமிலங்கள் pH தாளுடன் காட்டும் பெறுமானம்
4-9
0-5
6-9
9-11
தாக்கவீதத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் அல்லாதது
செறிவு
வெப்பநிலை
ஊக்கிகள்
நிரோதிகள்
பேரிராச்சியத்துக்குள் அடங்காதது
ஆக்கியா
புரோட்டிஸ்டா
இயூக்கரியா
பற்றீரியா
உயிருடன் நிலைத்திருக்கும் பரம்பரை ஒன்றிலிருந்து புதிய பரம்பரையை உருவாக்கும் உயிர்ச்செயன்முறை
போசணை
சுவாசம்
இனப்பெருக்கம்
கழிவகற்றல்
பின்வருவனவற்றுள் அமிலமாக கருதப்படுவது
MgO
KOH
NaOH
HCl
விசையின் அலகு எது
Pa
K
N
V
பின்வருவனவற்றுள் மூலகம் அல்லாதது
Mg
Ca
OH-
Na
மெதையில் செம்மஞ்சள் அமிலங்களுடன் காட்டும் நிறம்
இளஞ்சிவப்பு
சிவப்பு
செம்மஞ்சள்
நீலம்
உபகரணத்தின் பெயர் யாது?
கூம்புக்குடுவை
வட்ட அடிக் குடுவை
கனமானத்துக்குடுவை
முகவை
மூலம் ( காரக் கரைசல்) பினோப்தலீன் உடன் காட்டும் நிறம்
சிவப்பு
நீலம்
செம்மஞ்சள்
இளஞ்சிவப்பு
இரும்பு துருப்பிடித்தலை குறைக்கும் ஊடகம்
உப்புக்கள்
அமிலங்கள்
காரம் ( மூலம்)
நீர்
மதுவம் நொதித்தலுக்கு உட்படும் போது வெளியேறும் வாயு
ஐதரசன் வாயு
நைதரசன் வாயு
காபனீரொக்சைட்டு வாயு
ஒட்சிசன் வாயு
ஆய்வுக்கூடத்தில் பயன்படுத்தும் காட்டி அல்லாதது
pH தாள்
பாசிச்சாயத்தாள்
பினோப்தலீன்
மஞ்சள்
சுவாசத்தில் வாயுப் பரிமாற்றம் நிகழ்வது
சுவாசப்பைகுழாய்
நுரையீரல்
சிற்றரை
வாதனாளி
வலுவீடூ என அழைக்கப்படும் புன்னங்கம்
இறைபோசோம்
இழைமணி
கரு
கொல்கிச்சிக்கல்
