wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Electricity

Total questions: 23

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் எது சரியானது?

a)

(a) மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்

b)

(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

c)

(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

d)

(d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

2.

மின்தடையின் SI அலகு?

a)

a) மோ

b)

b) ஜூல்

c)

c) ஓம்

d)

d) ஓம் மீட்டர்

3.

ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன்

மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

a)

(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

b)

(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின்

சுற்றுப்பாதையை மூடி விடுகிறது

c)

(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின்

சுற்றுப்பாதை திறக்கிறது

d)

(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்

4.

கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு ?

a)

a) மின்தடை எண்

b)

b) மின் கடத்து திறன்

c)

c) மின் ஆற்றல்

d)

d) மின் திறன்

5.

ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன்

துகள்கள்

a)

அ. அலையின் திசையில் அதிர்வுறும்

b)

ஆ. அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை

c)

இ. அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்

d)

ஈ.அதிர்வுறுவதில்லை.

6.

வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1.

வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன்

அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின்

திசைவேகம்?

a)

அ. 330 மீவி-1

b)

ஆ. 660 மீவி-1

c)

இ. 156 மீவி-1

d)

ஈ. 990 மீவி-1

7.

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின்

அதிர்வெண்

a)

அ. 50 kHz

b)

ஆ. 20 kHz

c)

இ. 15000 kHz

d)

ஈ. 10000 kHz

8.

காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன்

வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம்

பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின்

திசைவேகம் காண்க.

a)

அ. 330 மீவி-1

b)

ஆ. 165 மீவி-1

c)

இ. 330 × √2 மீவி-1

d)

ஈ. 320 × √2 மீவி-1

9.

1.25 × 104 Hz அதிர்வெண் உடைய ஒலியானது

344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன்

அலை நீளம்?

a)

அ. 27.52 மீ

b)

ஆ. 275.2 மீ

c)

இ. 0.02752 மீ

d)

ஈ. 2.752 மீ

10.

ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு

மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது,

கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்

a)

அ. வேகம்

b)

ஆ. அதிர்வெண்

c)

இ. அலைநீளம்

d)

ஈ. எதுவுமில்லை

11.

ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின்

திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்க

ஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும்

இடையே தேவையான குறைந்தபட்சத்

தொலைவு என்ன?

a)

a)17m

b)

b)20m

c)

c)25m

d)

d)50m

12.

மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கம்

_____________ எனக் கருதப்படுகிறது

a)

அ) தூண்டப்பட்ட கதிரியக்கம்

b)

ஆ) தன்னிச்சையான கதிரியக்கம்

c)

இ) செயற்கைக் கதிரியக்கம்

d)

ஈ) அ மற்றும் இ

13.

கதிரியக்கத்தின் அலகு _____________

a)

அ) ராண்ட்ஜன்

b)

ஆ) கியூரி

c)

இ) பெக்கொரல்

d)

ஈ) இவை அனைத்தும்

14.

செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்?

a)

அ) பெக்கொரல்

b)

ஆ) ஐரின் கியூரி

c)

இ) ராண்ட்ஜன்

d)

ஈ) நீல்ஸ் போர்

15.

கீழ்க்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின்

நிறை எண் மாறாமல் இருக்கும்?

(i) α-சிதைவு (ii) β-சிதைவு

(iii) γ -சிதைவு (iv) நியூட்ரான் சிதைவு

a)

அ) (i) மட்டும் சரி

b)

ஆ) (ii) மற்றும் (iii) சரி

c)

இ) (i) மற்றும் (iv) சரி

d)

ஈ) (ii) மற்றும் (iv) சரி

16.

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க

ஐசோடோப்பு _____________

a)

அ) ரேடியோ அயோடின்

b)

ஆ)ரேடியோ கார்பன்

c)

இ) ரேடியோ கோபால்ட்

d)

ஈ)ரேடியோ நிக்கல்

17.

காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை

a)

அ) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்

b)

ஆ) திசுக்களைப் பாதிக்கும்

c)

இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்

d)

ஈ) அதிகமான வெப்பத்தை உருவாக்கும்

18.

காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க

_____________ உறைகள் பயன்படுகின்றன

a)

அ) காரீய ஆக்சைடு

b)

ஆ) இரும்பு

c)

இ) காரீயம்

d)

ஈ) அலுமினியம்

19.

கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?

(i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள்

(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு

(iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம்

(iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம்

a)

அ) (i) மற்றும் (ii) சரி

b)

ஆ) (ii) மற்றும் (iii) சரி

c)

இ) (iv) மட்டும் சரி

d)

ஈ) (iii) மற்றும் (iv) சரி

20.

புரோட்டான் - புரோட்டான் தொடர்வினைக்கு

எடுத்துக்காட்டு

a)

அ) அணுக்கரு பிளவு

b)

ஆ) ஆல்பாச் சிதைவு

c)

இ) அணுக்கரு இணைவு

d)

ஈ) பீட்டாச் சிதைவு

21.

அணுக்கரு சிதைவு வினையில் 6

X12 α சிதைவு ZYA

எனில் A மற்றும் Z ன் மதிப்பு?

a)

அ) 8, 6

b)

ஆ) 8, 4

c)

இ) 4, 8

d)

ஈ) கொடுக்கப்பட்ட தரவுகளிலிருந்து காண இயலாது

22.

காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்?

a)

அ) கல்பாக்கம்

b)

ஆ) கூடங்குளம்

c)

இ) மும்பை

d)

ஈ) இராஜஸ்தான்

23.

கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?

(i) அணுக்கரு உலை மற்றும் அணுகுண்டு

ஆகியவற்றில் தொடர் வினை நிகழும்

(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட

தொடர்வினை நிகழும்

(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத

தொடர்வினை நிகழும்

(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது

a)

அ) (i) மட்டும் சரி

b)

ஆ) (i) மற்றும் (ii) சரி

c)

இ) (iv) மட்டும் சரி

d)

ஈ) (iii) மற்றும் (iv) சரி