Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Test_57_NB

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
  1. 1. இது ------------ புத்தகம்

a)

அவனுடைய

b)

அவணுடைய

c)

அவனுடையது

d)

அவணுடையது

2.
  1. 2. இது ------------வீடு?

a)

யாரில்

b)

யாருடைய

c)

யாறுடைய

d)

யாருடையது

3.
  1. 3. --------- ஏறு

a)

கீழே

b)

மேளே

c)

மேனே

d)

மேலே

4.
  1. 4. அழாதே. ----------

a)

சிறி

b)

சிரி

5.

சூரியன் ----------- தோன்றும்

a)

மாலையில்

b)

காலையில்

6.
  1. 6. சந்திரன் ----------- தெரியாது

a)

இரவில்

b)

பகலில்

7.
  1. 7. மாம்பழம்

a)

புளிக்கும்

b)

இனிக்கும்

8.
  1. 8. கரும்பு -------------

a)

இனிக்கும்

b)

கசக்கும்

9.
  1. 9. ------பேசக்கூடாது

a)

உண்மை

b)

பொய்

10.
  1. 10. ஒருவருக்கும் --------செய்யாதே.

a)

நன்மை

b)

தீமை

11.
  1. 11. ஆடு ----------- மிருகம்

a)

காட்டு

b)

வீட்டு

12.
  1. 12. மழை பெய்கிறது. சன்னலை ---------

a)

மூடு

b)

திற