wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ STEM TAHUN 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனித நரம்பு மண்டலத்தின் வகைகள் யாவை?

a)
மனித உடலின் உறுப்புகள்
b)
மைய நரம்பு மண்டலம் மற்றும் புற நரம்பு மண்டலம்.
c)
மனித உணர்வு மண்டலம்
d)
மனித சிந்தனை மண்டலம்
2.

கீழ்க்காண்பவற்றில் எது நுண்ணுயிர்களின் வாழ்வியல் செயற்பாங்கு அல்ல?

a)

சுவாசித்தல்

b)

நகருதல்

c)

வளருதல்

d)

தேய்தல்

3.

ஒரு மரத்தில் வசிக்கக்கூடிய சில விலங்குகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

P - வெட்டுக்கிளி

Q - குருவி

R - சிலந்தி

S - கம்பளிப்புழு

பட்டியலிடப்பட்டுள்ள விலங்குகளுள் எவை ஒரே உணவு மூலத்தைப் பெறப் போராடும்?

a)

P, S

b)
P, Q
c)
R, S
d)
Q, S
4.

கீழ்க்காண்பவற்றுள் எது உலகில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?

a)

கடலாமை

b)

அமூர் சிறுத்தை

c)

வகுய்டா

d)

மாமூத்

5.

உராய்வை நிர்ணயிக்கும் காரணியைத் தெரிவு செய்க.

P - பொருளின் பொருண்மை

Q - பொருளின் வகை

R - பொருளின் அளவு

S - மேற்பரப்பின் வகை

a)

P, Q

b)

R, S

c)

P, S

d)

Q, S

6.

கீழ்க்காண்பவை எந்த உணவு பதனிடும் முறையாகும்?

  • - வாழைக்காய் வற்றல்

  • - கருவாடு

  • - காய்ந்த மிளகாய்

a)

உலர்த்துதல்

b)

கொதிக்க வைத்தல்

c)

ஊற வைத்தல்

d)

குளிரச் செய்தல்

7.

எந்த நுண்ணுயிர்கள் உணவைக் கெடச் செய்கின்றன?

a)

குச்சியமும் நச்சியமும்

b)

நச்சியமும் பூஞ்சணமும்

c)

நச்சியமும் அல்காவும்

d)

குச்சியமும் பூஞ்சணமும்

8.

பின்வரும் அமைவிடங்களுள் எது சூரிய கிரகணத்தைப் பிரதிநிதிக்கிறது?

a)

சூரியன் -நிலவு-பூமி

b)

சூரியன்- பூமி-நிலவு

c)

நிலவு-சூரியன் -பூமி

d)

பூமி-நிலவு-நட்சத்திரம்

9.

நாம் வாழும் பூமி எந்த உடுமண்டலத்தில் அமைந்துள்ளது?

a)

ஆண்ட்ரோமேடா உடுமண்டலம்

b)

பெரிய மகிலன் முகில் உடுமண்டலம்

c)

பால்வீதி உடுமண்டலம்

d)

சூரியக் குடும்பம்

10.

நுண்ணோக்காடியை எதற்குப் பயன்படுத்துவர்?

a)

நட்சத்திரத்தைப் பார்ப்பதற்கு

b)

இருதயத் துடிப்பைக் கேட்பதற்கு

c)

நுண்ணுயிரைப் பார்ப்பதற்கு

d)

சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்கு