wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

12 physics unit 9 TM

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மின்னழுத்தம் V வோல்டு மூலமாக முழுக்கப்படும் ஆல்ப்பாத்துகள் ஒன்று அண் Z கொண்ட அணுக்கருவை நோக்கி மோதலுக்கு உட்பட அனுமதிக்கப்படும்போது, அணுக்கருவில் இருத்து ஆல் ப்பாத்துகள் மீச்சிறு அணுகு தொலைவு

a)

14.4Z/V A0

b)

14.4 V/Z A0

c)

1.44 Z/V A0

d)

1.44V/Z A0

2.

ஹைட்ரஜன் அணுவின் நான்காவது சுற்று பாதையில் இயங்கும் எலக்ட்ரானின் கோண உந்தம்

a)

h

b)

h/π

c)

4h/π

d)

2h/π

3.

n=1 சுற்றுப்பாதைக்கு அயனியாக்கு அழுத்தம் 122.4V கொண்ட அணுவின் அணு எண் :

a)

1

b)

2

c)

3

d)

4

4.

ஹைட்ரஜன் அணுவின் முதல் மூன்று சுற்றுப் பாதைகளின் ஆரங்களின் விகிதம்

a)

1:2:3

b)

2:4:6

c)

1:4:9

d)

1:3:5

5.

கேத்தோடு கதர்களின் மின்னூட்டம்

a)

நேர்குறி

b)

எதிர்குறி

c)

நடுநிலை

d)

வரையறுக்கப்படவில்லை

6.

ஜே ஜே தாம்சன் e/m ஆய்வில், 2.6 kVமின்னழுத்தத்தில் முடுக்கப்பட்ட எலக்ட்ரான்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான மின் மற்றும் காந்தப்புல மதிப்புள்ள 3.0×104 Vm-1 மற்றும் 1.0×10-3 T பகுதியில் செலுத்தப்படும் போது விளக்கமடையாமல் செல்கிறது எனில் எலக்ட்ரானின் மின்னூட்ட எண்

a)

1.6×1010 Ckg -1

b)

1.7×1011 Ckg -1

c)

1.5×1011 Ckg -1

d)

1.8×1011 Ckg -1

7.

Li ++, He +மற்றும் H ஆகியவற்றின் n=2லிருந்து n=1 க்கு நகர்வு ஏற்படும்போது உமிழப்படும் அலை நீளங்களின் விகிதம் :

a)

1:2:3

b)

1:4:9

c)

3:2:1

d)

4:9:36

8.

ஒரு புரோட்டான் மற்றும் எலக்ட்ரானின் மின்னழுத்தம் V=V0ln(r/r0) என கொடுக்கப்பட்டுள்ளது. (இங்கு r0 ஒரு மாறிலி) மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியை பயன்படுத்தினால் முதன்மை காண்டம் எண் n ஐப் பொருத்து n ஆவது சுற்றுப்பாதை rn இன் மாறுபாட்டின் தன்மை

a)

r n \propto 1/n

b)

rn \propto n

c)

rn \propto 1/n2

d)

rn \propto n 2

9.

27Al அணுக்கருவின் ஆரம் 3.6 பெர்மி எனில் 64Cu அணுக்கருவின் ஆரம் ஏறக்குறைய

a)

2.4

b)

1.2

c)

4.8

d)

3.6

10.

அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் A நிறை எண் கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும்?

a)

A 2/3

b)

A 4/3

c)

A1/3

d)

A 5/3

11.

73Li அணுக்கருவின் நிறையானது அதில் உள்ள அனைத்து நியூக்ளியான்களின் மொத்த நிறையை விட 0.042u குறைவாக உள்ளது எனில், 73Li அணுக்கருவின் ஒரு நியூக்ளியானுக்கான பிணைப்பாற்றல் :

a)

46 MeV

b)

5.6MeV

c)

3.9MeV

d)

23MeV

12.

Mp என்பது புரோட்டானின் நிறையும் Mn என்பது நியூட்ரானின் நிறையும் குறிக்கும் Z புரோட்டான்களும் N நியூட்ரான்களும் கொண்ட அணுக்கரு ஒன்றின் பிணைப்பாற்றல் B எனில் அணுக்கருவின் நிறை M(N,Z) ஆனது :( இங்கு c என்பது ஒளியின் வேகம் ஆகும்)

a)

M(N,Z)=NMn + ZMp - Bc2

b)

M(N,Z)=NMn + ZMp + Bc2

c)

M(N,Z)=NMn + ZMp - B/c2

d)

M(N,Z)=NMn + ZMp + B/c2

13.

( தொடக்க நிறை எண் A மற்றும் தொடக்க அணு எண் Z கொண்ட) கதிரியக்க அணு கரு ஒன்று 2 ஆல்பா துகள்கள் மற்றும் 2 பாசிட்ரான்களை உமிழ்கிறது.இறுதி அணுக்கருவின் நியூட்ரான் மற்றும் புரோட்டானின் எண்களின் விகிதம்

a)

A-Z-4/Z-2

b)

A-Z-2/Z-6

c)

A-Z-4/Z-6

d)

A-Z-12/Z-4

14.

t=0 நேரத்தில் அமைப்பில் ஒன்றில் உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை N0. அரை ஆயுட்காலத்தில் பாதி அளவு காலம் (t=1/2 T1/2) ஆகும்போது உள்ள அணுக்கருக்களின் எண்ணிக்கை :

a)

N0/2

b)

N0/ 2\sqrt[]{2}

c)

N0/4

d)

N0/8

15.

கதிரிக்கத் தனிமம் A-யின் அரை ஆயுட்காலம் மற்றொரு B- இன் கவிதைக்கு தனிமம் பீயின் சராசரி ஆயுட்காலத்துக்கு சமம் தொடக்கத்தில் உள்ள இரண்டு தனிமங்களின் அணுக்களின் எண்ணிக்கை சமமாக உள்ளது எனில்

a)

A மற்றும் B ன் தொடக்க சிதைவு வீதம் சமம்

b)

A மற்றும் B ன் சிதைவு வீதம் எப்போதும் சமம்

c)

A வை விட B வேகமாக சிதைவடையும்

d)

B வை விட A வேகமாக சிதைவடையும்