NEW
Font size
S
M
L
XL
WorksheetsMoovidai Exercise 2
Total questions: 15
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
1. _____________ தண்ணீரில் நீந்துகிறான்.
a)
அவன்
b)
அவள்
c)
அவள்
d)
அவை
2.
2. _____________ பாட்டு பாடுகிறாள்.
a)
அவள்
b)
நாங்கள்
c)
அவை
d)
அது
3.
3. _____________ பந்தை உதைக்கிறது.
a)
அது
b)
நீங்கள்
c)
நாங்கள்
d)
அவள்
4.
4. _____________ பாட்டு பாடுகிறார்கள்.
a)
அவர்கள்
b)
அவை
c)
நீங்கள்
d)
அவள்
5.
5. _____________ நன்றாக பாட்டு பாடுகிறாய்.
a)
நீ
b)
அது
c)
அவள்
d)
அவை
6.
6. _____________ பாட்டு பாடுகிறேன்.
a)
நான்
b)
அவள்
c)
நாங்கள்
d)
அது
7.
7. _____________ பள்ளிக்கு செல்கிறார்கள்.
a)
அவர்கள்
b)
நாங்கள்
c)
நீங்கள்
d)
அவள்
8.
8. _____________ எங்கு செல்கிறாய்?
a)
நீ
b)
நீங்கள்
c)
அவள்
d)
நாங்கள்
9.
9. _____________ பாடம் படிக்கிறோம்.
a)
நாங்கள்
b)
அவை
c)
நீங்கள்
d)
அவர்
10.
10. _____________ என்ன பாடம் படிக்கிறீர்கள்.
a)
நீங்கள்
b)
அது
c)
அவை
d)
அவள்
11.
11. _____________ நீரில் நீந்துகின்றன.
a)
அவை
b)
நாங்கள்
c)
அவை
d)
நீங்கள்
12.
12. _____________ நீரில் நீந்துகிறது.
a)
அது
b)
நீங்கள்
c)
நாங்கள்
d)
அவள்
13.
13. _____________ கடைக்கு செல்கிறார்.
a)
அவர்
b)
அவை
c)
அவள்
d)
அது
14.
14. _____________ கதை சொல்கிறார்
a)
அவர்
b)
அது
c)
நாங்கள்
d)
நீங்கள்
15.
15. _____________ தமிழ் பாடம் படிக்கிறேன்.
a)
நான்
b)
அவள்
c)
நீங்கள்
d)
அவர்
Reset
