wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Moovidai 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
1. _____________ நீந்துகிறான்.
a)
அவன்
b)
அவள்
c)
அவள்
d)
அவை
2.
2. _____________ பாடுகிறாள்.
a)
அவள்
b)
நாங்கள்
c)
அவை
d)
அது
3.
3. _____________ உதைக்கிறது.
a)
அது
b)
நீங்கள்
c)
நாங்கள்
d)
அவள்
4.
4. _____________ பாடுகிறார்கள்.
a)
அவர்கள்
b)
அவை
c)
நீங்கள்
d)
அவள்
5.
5. _____________ பாடுகிறாய்.
a)
நீ
b)
அது
c)
அவள்
d)
அவை
6.
6. _____________ பாடுகிறேன்.
a)
நான்
b)
அவள்
c)
நாங்கள்
d)
அது
7.
7. _____________ செல்கிறார்கள்.
a)
அவர்கள்
b)
நாங்கள்
c)
நீங்கள்
d)
அவள்
8.
8. _____________ எங்கு செல்கிறாய்?
a)
நீ
b)
நீங்கள்
c)
அவள்
d)
நாங்கள்
9.
9. _____________ படிக்கிறோம்.
a)
நாங்கள்
b)
அவை
c)
நீங்கள்
d)
அவர்
10.
10. _____________ படிக்கிறீர்கள்.
a)
நீங்கள்
b)
அது
c)
அவை
d)
அவள்
11.
11. _____________ நீந்துகின்றன.
a)
அவை
b)
நாங்கள்
c)

அது

d)
நீங்கள்
12.
12. _____________ நீந்துகிறது.
a)
அது
b)
நீங்கள்
c)
நாங்கள்
d)
அவள்
13.
13. _____________ செல்கிறார்.
a)
அவர்
b)
அவை
c)
அவள்
d)
அது
14.
14. _____________ சொல்கிறார்
a)
அவர்
b)
அது
c)
நாங்கள்
d)
நீங்கள்
15.
15. _____________ படிக்கிறேன்.
a)
நான்
b)
அவள்
c)
நீங்கள்
d)
அவர்