wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் ஆண்டு 6

Total questions: 20

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

சிரித்துப் பேசினான் என்பது

a)

அ. பெயரெச்சம்

b)

ஆ. வினையெச்சம்

2.

பேசிய தலைவன் என்பது பெயரெச்சம்.

a)

அ. சரி

b)

ஆ. தவறு

3.

படித்த சிறுவன்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

4.

ஓடி வந்தான்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

5.

ஓடிய இரயில்

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

6.

1. அணில் உயரமான மரத்தில் ஏறி சுவைமிகுந்த கொய்யாப்பழத்தைத் தின்றது.


வாக்கியத்தில் எது பெயரடை?

a)

சுவைமிகுந்த

b)

உயரமான

7.

அமுதன் __________ கரும்பை அரைத்து அருந்தினான்.

a)

சுவையான

b)

அகலமான

c)

மெதுவாக

d)

நீளமான

8.

பெயரடை வாக்கியங்களைத் தெரிவு செய்யவும்.

a)

நிவேர்தா அழகான பொம்மை வாங்கினாள்.

b)

சுபன் வேகமாக ஓடினான்.

c)

நவீன் மெதுவாக நடந்தான்.

d)

தம்பி உயரமான மரத்தில் ஏறினான்.

e)

ஷ்ரேயா நளினமாக ஆடினாள்.

9.

வினையடை வாக்கியங்களைத் தெரிவு செய்யவும்.

a)

நிவேர்தா அழகான பொம்மை வாங்கினாள்.

b)

சுபன் வேகமாக ஓடினான்.

c)

நவீன் மெதுவாக நடந்தான்.

d)

தம்பி உயரமான மரத்தில் ஏறினான்.

e)

ஷ்ரேயா நளினமாக ஆடினாள்.

10.

வட்டமான திருகி

a)

பெயரடை

b)

வினையடை

11.

போக + சொன்னான்

a)

போகச் சொன்னான்

b)

போக சொன்னான்

12.

பறவை உணவு _________________

a)

தேடி பறந்தது

b)

தேடிப் பறந்தது

13.

வரைந்து முடித்தாள்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

14.

ஆடிய குழந்தை என்பது

a)

அ. வினையெச்சம்

b)

ஆ. பெயரெச்சம்

15.

தை + பொங்கல்

a)

தைப்பொங்கல்

b)

தைபொங்கல்

c)

தைம்பொங்கல்

16.

தை + திங்கள்

a)

தைத்திங்கள்

b)

தைதிங்கள்

17.

அப்படி + செல்=

a)

அப்படி செல்

b)

அப்படிச் செல்

18.

மென்றுப் பார்த்தான்

a)

சரி

b)

பிழை

19.

மறைந்து போயின

a)

சரி

b)

பிழை

20.

கொய்து பார்த்தாள்

a)

சரி

b)

பிழை