NEW
Font size
Worksheetsதமிழ்மொழி மீள்பார்வை
Total questions: 31
Worksheet time: 18mins
1. மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
பெயர் பொறித்தல்
உறுதியாக
ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்
புகழை நிலைநாட்டுதல்
மாளவன் இடைநிலைப் பள்ளியில் படித்து கொண்டே பேரங்காஒன்றில் பகுதி நேர வேலை செய்தான். இதனால், படிப்பில் சரியான் அகவனம் செலுத்த முடியவில்லை. மேலும் வேலையிலும் சோர்ந்து போனான்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் அணை போடு
தொழிற்சாலையில் வேலை செய்யும் திரு. அருண் தம் இரு பிள்ளைகளுக்காகப் பணத்தைச் சேமித்து வந்தார். பிள்ளைகளின் எதிர்கால கல்வி சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்திலும் பல இன்ன்னல்களைத் தவிர்க்கவும் தம்மைத் தயார்படுத்திக் கொண்டார்.
ஆழம் அறியாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி, தினகரன் தன் பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளை எல்லாம் விற்றுவிட்டான். திடீர் பணக்காரர் ஆகும் திட்டத்தில் முழு மூச்சாய் இறங்கினான். இறுதியில், அனைத்தையும் இழந்து ஏமாந்து நின்றான்.
ஆற்றிலே ஒரு கால் சேற்ரிலே ஒரு கால்
அழம் அறியாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் அணை போடு
"உன் நண்பர்களின் பேச்சைக் கேட்டு எந்தக் காரியத்திலும் ஏடுபட்டு விடாதே! எதையும் நன்கு ஆராய்ந்த பின்னரே முடிவெடுக்க வேண்டும்," என்று வெளிநாடு செல்லும் தம் மகனுக்கு திரு. மதன் அறிவுரை கூறினார்.
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வெள்ளம் வருமுன் அணை போடு
பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறிபாமல் காலை விடாதே
வெள்ளம் வருமுன் அணை போடு
" இசையைக் கற்றுக் கொள்ளப் போகிறாயா? தையற்கலையைக் கற்கப் போகிறாயா, அகிலா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறம்படச் செய்யலாமே," என்றார் அப்பா.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆழம் அறியாமல் காலை விடாதே
__________________ வருமுன் அணை போடு
வெல்லம்
வெள்ளம்
பள்ளம்
ஆழம் _____________ காலை விடாதே
தெரியாமல்
அறியாமல்
கொள்ளாமல்
ஆற்றிலே ஒரு கால் _________ ஒரு கால்
ஆற்றிலே
குன்றிலே
சேற்றிலே
ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது
ஆழம் அறியாமல் காலை விடாதே
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
வெள்ளம் வருமுன் அணை போடு
உலகநீதியை நிறைவு செய்க.
சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.
தேட
பாட
சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.
கோடிட்ட சொல்லின் பொருள் :
துன்பம்
இன்பம்
இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?
ஈகை திறன்
ஒப்புர வொழுகு
ஏற்ப திகழ்ச்சி
உடையது விளம்பேல்
பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க
தாயும் சேயும்
அல்லும் பகலும்
ஆடை அணிகலன்
ஆடல் பாடல்
ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?
ஒளவையார்
அதிவீரராம பாண்டியன்
உலகநாத பண்டிதர்
பாரதியார்
சரியானவற்றைத் தெரிவு செய்க.
ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு
பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா
ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்
பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை
கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?
மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.
நன்மை தீமை
அரை குறை
கல்வி கேள்வி
தாயும் சேயும்
வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை
7
8
9
சேர்த்தெழுதுக.
கண் + இமை =
கண்இமை
கண்ணிமை
கணிமை
கணீமை
சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.
பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.
எனவே
ஆகவே
இருப்பினும்
ஏனென்றால்
பிரித்தெழுதுக.
பொற்றோடு
பொற் + றோடு
பொன் + ஓடு
பொன் + தோடு
பொன் + ஆடு
சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.
அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தை மருதன் எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.
கரைத்துக் குடித்தல்
பெயர் பொறித்தல்
திட்ட வட்டம்
கையும் களவுமாய்
கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.
அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.
மூன்றாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
ஆறாம் வேற்றுமை
10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க
அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.
A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.
B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.
C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.
D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை
_____ களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பல்வேறு அறவாரியங்கள் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகின்றன.
குறை நிறை
ஆடை அணிகலன்
கல்வி கேள்வி
மரபுத்தொடருக்கு ஏற்றப் பொருளைத் தெரிவு செய்க.
காது குத்துதல்
தக்க நேரத்தில் உதவி செய்தல்
சாமர்த்தியமாக ஏமாற்றுதல்
குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே
பழமொழியை நிறைவு செய்யவும்.
இமைக் ____________ கண்ணுக்குத் ______________
கண் , தெரியும்
குற்றம் , தெரியாது
கும்முன் , தெரியாது
படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.
A. நிழலின் அருமை வெயிலில் தெரியும்
B. வருந்தினால் வாராதது இல்லை
C. நிறைக்குடம் தளும்பாது
மோப்பக் குழையும் ______________முகந்திரிந்து
நோக்கக் குழையும் ____________________.
அணிச்சம், விருந்து
அனிச்சம், விருந்து
விருந்து, அணிச்சம்
விருந்து, அனிச்சம்
