wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் எழுத்துகள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுள் உயிரெழுத்துகளைக் கண்டுபிடி.

a)

மா, பா, கா, தா

b)

ஞ. ச. ந. ய

c)

ப், த், ட், ச்

d)

எ, ஆ. ஊ, இ

2.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுள் மெய்யெழுத்துகளைக் கண்டுபிடி.

a)

கி, பி, சி, டி

b)

அ, ஐ, ஓ, ஔ

c)

ண், ட், ச், ப்

d)

ய, ர, ல,வ

3.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுள் மெல்லின எழுத்துகளைக் கண்டுபிடி.

a)

ஆ, ஓ, ஐ, ஔ

b)

க, ச, ட, ப

c)

ம, ந, ய, ர

d)

ஞ, ங, ந, ம

4.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுள் வல்லின எழுத்துகளைக் கண்டுபிடி.

a)

ங, ண, ந, ம

b)

க, ச, த, ப

c)

ய, ர, ல, வ

d)

அ, இ, உ, எ

5.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுள் உயிரெழுத்துகளைக் கண்டுபிடி.

a)

ம, ந, ய, ர

b)

ஏ, ஐ, ஒ, உ

c)

அ, ஆ, இ, ஈ

d)

க, ச, ட, ப

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளுள் இடையின எழுத்துகளைக் கண்டுபிடி.

a)

சி, ஊ, ப, அ

b)

ச, க, த, ப

c)

ய, ர, ல, வ

d)

ஃ, ப, ஆ, ச்