wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடை

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
  1. 1. ஒருவர்க்கு சிறந்த அணி

a)

அ . மாலை

b)

ஆ .காதணி .

c)

இ .இன்சொல்

d)

ஈ . வன்சொல்

2.
  1. 2. உடல் நோய்க்கு ------------தேவை

a)

அ.ஔடதம்

b)

ஆ . இனிப்பு

c)

இ . உணவு

d)

ஈ . உடை

3.
  1. 3. நண்பர்களுடன் ------------விளையாடு .

a)

அ. ஒருமித்து

b)

ஆ . மாறுபட்டு

c)

இ. தனித்து

d)

ஈ . பகைத்து

4.
  1. 4. நுட்பமாக சிந்தித்து அறிவது -------

a)

அ . நூலறிவு

b)

ஆ . நுண்ணறிவு

c)

இ . சிற்றறிவு

d)

ஈ . பட்டறிவு

5.

5 . தானே இயங்கும் எந்திரம் -------

a)

அ . கணினி

b)

ஆ . தானியங்கி

c)

இ . அலைபேசி

d)

ஈ . தொலைக்காட்சி

6.

6 . மாணவர்கள் நூல்களை -----கற்க வேண்டும் .

a)

அ . மேலோட்டமாக

b)

ஆ . மாசுற

c)

இ . மாசற

d)

ஈ . மயக்கமுற

7.
  1. 7 . மாணவர் பிறர் ----------நடக்கக் கூடாது .

a)

அ . போற்றும்படி

b)

ஆ . தூற்றும்படி

c)

இ . பார்க்கும்படி

d)

ஈ . வியக்கும்படி

8.
  1. 8 . நாம் -------சொல்படி நடக்க வேண்டும் .

a)

அ . இளையோர்

b)

ஆ . ஊரார்

c)

இ . மூத்தோர்

d)

ஈ . வழிப்போக்கர்

9.

9 . கைப்பொருள் எண்ணும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ . கையில் +பொருள்

b)

ஆ . கைப் +பொருள்

c)

இ . கை +பொருள்

d)

ஈ . கைப்பு +பொருள்

10.

10 . மானம்+இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---

a)

அ . மானம்இல்லா

b)

ஆ . மானமில்லா

c)

இ . மானமல்லா

d)

ஈ . மானம்மில்லா

11.

11 . இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

a)

அ.இடம் +மெல்லாம்

b)

ஆ . இடம் +எல்லாம்

c)

இ . இட +எல்லாம்

d)

ஈ . இட +மெல்லாம்

12.

12 . குற்றம் +இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------

a)

அ. குற்றம்இல்லாதவர்

b)

ஆ .குற்றமல்லாதவர்

c)

இ.குற்றமில்லாதவர்

d)

ஈ . குற்றம்அல்லாதவர்

13.

13 . சிறப்பு +உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது -------

a)

அ.சிறப்பு உடையார்

b)

ஆ . சிறப்படையார்

c)

இ . சிறப்படையார்

d)

ஈ . சிறப்புடையார்

14.

14 . நின்றிருந்த என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது நின்று ------

a)

அ . நின் +றிருந்த

b)

ஆ . நின்று +ருந்த

c)

இ .நின்று +இருந்த

d)

ஈ . நின்றி +ருந்த

15.

15 . அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது -------

a)

அ . அவ்வு +ருவம்

b)

ஆ . அவ் +வுருவம்

c)

அ +வுருவம்

d)

ஈ . அ +உருவம்

16.

16 . மருத்துவம் +துறை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----

a)

அ.மருத்துவம்துறை

b)

ஆ . மருத்துவதுறை

c)

இ . மருந்துதுறை

d)

ஈ. மருத்துவத்துறை

17.

17 . செயல் +இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ------

a)

அ . செயலிழக்க

b)

ஆ . செயல்இழக்க

c)

இ செயஇழக்க

d)

ஈ . செயலிலக்க

18.

18 . நீக்குதல் என்னும் சொல்லின் எதிரச்சொல் ----

a)

அ . போக்குதல்

b)

ஆ . தள்ளுதல்

c)

இ . அழித்தல்

d)

ஈ .சேர்த்தல்

19.

19 . எளிது என்னும் சொல்லின் எதிரச்சொல் --------

a)

அ . அரிது

b)

ஆ . சிறிது

c)

இ . பெரிது

d)

ஈ . வரிது

20.

20 . கண்டறி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ . கண்+அறி

b)

ஆ . கண்டு +அறி

c)

இ . கண்ட +அறி

d)

ஈ . கண் +அறி

21.

21.ஓய்வற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ------

a)

அ . ஒய்வு +அற

b)

ஆ . ஓய் +அற

c)

இ .ஓய் +வற

d)

ஈ . ஒய்வு +வற

22.

22 . ஏன் +என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ----------

a)

அ ஏன்என்று

b)

ஆ .ஏனென்று

c)

இ . ஏன்னென்று

d)

ஈ . ஏனன்று

23.

23 . ஔடதம்+ஆம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------

a)

அ . ஔடதமாம்

b)

ஆ . ஔடதம்ஆம்

c)

இ . ஔடதாம்

d)

ஈ . ஔடதஆம்

24.

24. கிணறு என்பதைக் குறிக்கும் சொல் --

a)

அ . ஏரி

b)

ஆ . கேணி

c)

இ . குளம்

d)

ஈ ஆறு

25.
  1. 25 . சித்தம் என்பதன் பொருள் ----

a)

அ . வனம்

b)

ஆ . மணம்

c)

இ . குணம்

d)

ஈ . உள்ளம்

26.

26 . மாடங்கள் என்பதன் பொருள்

a)

அ . கூரை

b)

ஆ . வாயில்

c)

இ. சாளரம்

d)

ஈ . அடுக்குகள்

27.

27 . கழுத்தில் சூடுவது ----------

a)

அ . கணையாழி

b)

ஆ .தண்டை

c)

இ . தார்

d)

ஈ . மேகலை

28.

28 . நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ஆக இருக்கும் .

a)

அ .மகிழ்ச்சி

b)

ஆ .அசதி

c)

இ . கோபம்

d)

ஈ . வருத்தம்

29.

29 ஏற்ற தாழ்வற்ற ------------அமைய வேண்டும் .

a)

அ . சமூகம்

b)

ஆ . நாடு

c)

இ . வீடு

d)

ஈ .தெரு

30.

30 . செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அ . செம் +பயிர்

b)

ஆ .செம்மை +பயிர்

c)

இ .செமை +பயிர்

d)

ஈ . செம்பு +பயிர்