Worksheetsகருத்தறிதல்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
வேடன் எங்கு இருந்தான்?
a)
காட்டில்
b)
கிராமத்தில்
c)
ஊரில்
d)
வீட்டில்
2.
வேடன் எதற்காகக் காட்டிற்குச் செல்வான்?
a)
வேட்டையாட
b)
பொழுது போக்க
c)
புறாக்களைப் பிடிக்க
d)
ஓய்வெடுக்க
3.
வேடன் எதை விரித்தான்?
a)
பாயை
b)
கண்ணை
c)
போர்வையை
d)
வலையை
4.
வேடன் எதைத் தூவினான்?
a)
ரொட்டித் துண்டுகளை
b)
பூக்களை
c)
விதைகளை
d)
தண்ணீரை
5.
வேடன் எங்கே மறைந்து கொண்டான்?
a)
மரத்தின் முன்னால்
b)
மரத்தின் பின்னால்
c)
மரத்தின் அடியில்
d)
மரத்தின் மேல்
6.
வலையில் என்ன மாட்டிக் கொண்டது?
a)
மான்
b)
முயல்
c)
மீன்
d)
புறா
100 %
