Font size
WorksheetsMatemaik Topic 3 (Revision)
Total questions: 20
Worksheet time: 42mins
200 இல் 25 %
5
50
250
500
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
1004
124
52
512
0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
67 %
6.07 %
6.7 %
0.6 %
165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
1.65
16.5
165
1650
0.3 + 0.04 =
விழுக்காட்டில் விடை என்ன?
0.34 %
3.4 %
34 %
304 %
150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?
20 %
30 %
40 %
50 %
48 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
0.04
0.48
4.8
0.048
0.58 ஐ விழுக்காட்டிற்கு மாற்றவும்
5 %
58%
80%
580%
6 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
0.6
0.06
0.006
6.00
0.01 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக
1 %
10 %
100 %
1000 %
231 -ஐ தகாப் பின்னத்திற்கு மாற்றுக
321
36
37
67
455 -ஐ சுருங்கிய பின்னத்திற்கு மாற்றுக.
95
91
105
91
6−131= =
531
432
431
532
3 −81 = =
281
381
287
132
கட்டத்தில் இருக்க வேண்டிய எண் யாது?
3/5
4/10
1/10
2/5
தகா பின்னம் யாது?
723
257
6.5
3. 572
தகு பின்னம் யாது?
43
12
300
1102
மதிவாணன் 100 லிட்டர் பாலை வாங்கினான். ஆனால், அவன் வாங்கிய பாலில் 3/5 பகுதி மட்டுமே விற்பனயானது. விற்பனையாகாத பாலின் அளவு லிட்டரில் எவ்வளவு?
40
50
60
70
300 பந்துகள் உள்ளன. அவற்றில் 3/10 பந்துகள் சிவப்பு நிறமாகும். மற்றவை நீல நிறமாகும். நீலம்?
210
200
80
90
250 பந்துகள் உள்ளன. 2/5 பந்துகள் சிவப்பு நிறம் ஆகும். சிவப்பு நிற பந்துகளின் எண்ணிக்கை எத்தனை?
100
200
300
400
