wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காட்சிக் கலைக்கல்வி ஆண்டு6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நம் நாட்டு ஓவியர்களைக் குறிப்பிடுக.

a)

ஓவியர் டாக்டர் எஸ். சந்திரன்

b)

ஓவியர் லெனா

c)

ஓவியர் கமலா

2.

காய்ந்த மேல் தளத்தில் ஈரத்தன்மை என்றால் என்ன?

a)

ஈரத் தளத்தில் ஓவியம் வரையப்பட்டு அதில் திரவ வண்ணம் பயன்படுத்துவதாகும்.

b)

காய்ந்த தளத்தில் ஓவியம் வரையப்பட்டு அதில் திரவ வண்ணம் பயன்படுத்துவதாகும்.

3.

திட்டமிடப்பட்டக் கோலங்களை உருவாக்குவதற்கு முதன்மையாக இருக்க வேண்டியது யாது

a)

வண்ணம்

b)

அச்சு வடிவம்

c)

சித்திரத் தாள்

d)

தூரிகை

4.

படத்தில் கொடுக்கப்பட்டுள்ள புனையா ஓவியம் எந்த நுட்பத்தில் வரையப்பட்டது?

a)

கோடுகள்

b)

கிறுக்கல்கள்

c)

புள்ளிகள்

5.

படம், திரவ வண்ண ஓவியங்களைக் காட்டுகிறது. இந்த ஓவியத்தின் சரியான நுட்பத்தை தேர்ந்தெடுக.

a)

காய்ந்த மேல் தளத்தில் காய்ந்த நுட்பம்

b)

காய்ந்த மேல் தளத்தில் ஈரத்தன்மை நுட்பம்

c)

ஈரத்தன்மையுள்ள மேல் தளத்தில் ஈரத் தன்மை நுட்பம்

6.

இந்திய ஓவியர்களுள்

தமக்கென ஓரிடத்தை

வகிப்பவர் எந்த ஓவியர்?

a)

ஓவியர் ரவி வர்மா.

b)

ஓவியர் ந.முத்துக்குமார்

7.

படத்தில் இடம் பெற்றுள்ள படைப்பு எவ்வகையான உலர்ந்த பொருளைக் கொண்டு வரையப்பட்டது?

a)

கரிக்கோல்

b)

மெழுகு வண்ணம்

c)

மைப்பேனா

d)

ஊற்றுத் தூவல்

8.

சுவரொட்டி என்றால் என்ன ?

a)

சேர்ப்பு ஒட்டுப்படம்

b)

கோடு

c)

காட்சி வழி தகவல் பரிமாற்றம் செய்யும் தொடர்பு ஊடகம்

d)

நேர்த்தியான சூழலைக் குறிக்கும் கலை மொழி

9.

வண்ணம் தீட்ட பொருத்தமான ஓவியங்கள் எவை?

a)

புனையா ஓவியம்

b)

இருபரிமாண (2D).

முப்பரிமாண (3D)

10.

படத்தில் உள்ள வடிவத்தை கத்தரித்தால் உருவாகும் வடிவம் யாது?

a)
b)
c)