NEW
Font size
Worksheetsகாலாமும் நேரமும்
Total questions: 18
Worksheet time: 16mins
4 நாள் = ___________ மணி
72
96
48
60 மணி = ________ நாள்________ மணி
2 நாள் 12 மணி
3 நாள் 12 மணி
4 நாள் 10 மணி
5 வாரம் = ___________ நாள்
35 நாள்
30 நாள்
32 நாள்
30 மாதம் = __________ ஆண்டு ________ மாதம்
2 ஆண்டு 5 மாதம்
1 ஆண்டு 5 மாதம்
2 ஆண்டு 6 மாதம்
3 நூற்றாண்டு = ___________ ஆண்டு
30 ஆண்டு
300 ஆண்டு
3000 ஆண்டு
43 ஆண்டு = __________ பத்தாண்டு _______ ஆண்டு
4 பத்தாண்டு 2 ஆண்டு
4 பத்தாண்டு 3 ஆண்டு
3 பத்தாண்டு 3 ஆண்டு
1 நாள் = ___________ மணி
48
12
24
1 ஆண்டு = _______ மாதம்
12
24
10
1 நூற்றாண்டு = _______ பத்தாண்டு
1
10
100
1 சகத்திராண்டு = _____
10 ஆண்டு
100 ஆண்டு
1000 ஆண்டு
3 ஆண்டு = _________________மாதம்
36
12
24
48
மாலை மணி 6.00p.m?
மணி 1800
மணி 1700
மணி 1600
மணி 0600
நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
09.20 மணி
0920 மணி
2120 மணி
9.20 p.m.
படத்தில் காட்டப்படும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.
04.35 மணி
4.35 p.m.
1635 மணி
16.35 மணி
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
10.15
2:50
2:10
3:50
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
12.20
12.04
4.12
4.00
கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
12:06
12.30
1.30
6:12
5 மணி =_________ நிமிடம்
60
300
120
180
