wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேர்மும் ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

படம் ஜூலை மாத நாள்காட்டியைக் கூட்டுகிறது. ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?

a)

30

b)

29

c)

31

d)

28

2.

3/4மணி × 6

விடையை நிமிடத்தில் எழுதுக.

a)

270 நிமிடம்

b)

210 நிமிடம்

c)

260 நிமிடம்

d)

250 நிமிடம்

3.

15 பிப்ரவரி 2008 முதல் 7 மார்ச் 2008 வரையிலான கால அளவைக் கணக்கிடுக.

a)

20 நாள்கள்

b)

23 நாள்கள்

c)

21 நாள்கள்

d)

22 நாள்கள்

4.

படம் ஒரு காலைப் பொழுதின் நேரத்தைக் காட்டுகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் முகப்பில் எதன் நேரம் மேலே காட்டும் நேரத்தை விட 25 நிமிடம் பின் காட்டுகின்றது?

a)
b)
c)
d)
5.

படம் சங்கீதா இரவு நேரத்தில் தன் வீட்டை அடைந்த நேரத்தைக் காட்டுகிறது. சங்கீதா வீட்டை அடைந்த நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக.

a)

0730 மணி

b)

1920 மணி

c)

1930 மணி

d)

07:30 மணி

6.

9 வருடம் 6 மாதம் + 7 வருடம் 9 மாதம்

a)

16 வருடம் 3 மாதம்

b)

16 வருடம் 4 மாதம்

c)

17 வருடம் 4 மாதம்

d)

17 வருடம் 3 மாதம்

7.

அட்டவணை நான்கு நடவடிக்கைகளையும் செய்வதற்கு அனிதா எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டுகிறது. அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய அனிதா எடுத்துக் கொண்ட மொத்த நேரத்தைக் கணக்கிடுக.

a)

3 மணி 30 நிமிடம்

b)

3 மணி 20 நிமிடம்

c)

2 மணி 30 நிமிடம்

d)

2 மணி 40 நிமிடம்

8.

கடிகாரம் ஒரு மாலை பொழுதின் நேரத்தைக் காட்டுகின்றது. ¼ மணி நேரத்திகு முன்பு மணி எத்தனை?

a)

1905 மணி

b)

07:15 pm

c)

07:15 am

d)

0705 மணி

9.

மீனா கோலாலம்பூரிலிருந்து தைப்பிங்கிற்குச் சென்றடைந்த பயண நேரம் 4மணி 30 நிமிடங்கள் ஆகும். தைப்பிங் பேருந்து நிலையத்திலிருந்து தனது வீட்டிற்குச் செல்ல ⅗ மணி நேரத்தை எடுத்துக் கொண்டாள். மீனா தனது வீட்டை மதியம் மணி 3.15க்குச் சென்றடைந்தாள். அப்படியென்றால் மீனா கோலாலம்பூரிலிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட்டிருப்பாள்?

a)

1810 மணி

b)

2209 மணி

c)

1009 மணி

d)

1115 மணி

10.

கடிகாரம் சமையல் போட்டி ஆரம்பித்த நேரத்தைக் காட்டுகின்றது. போட்டியின் கால அளவு  1121\frac{1}{2}  மணி நேரம் ஆகும். திருமதி உமா குறித்த நேரத்தை விட 25 நிமிடம் முன்னதாகவே சமையலை முடித்துவிட்டாரெனில், அவர் சமையலுக்காக எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு?

a)

1015 மணி

b)

10:20 am

c)

2215 மணி

d)

10:20 pm

11.

1. இன்று ஞாயிற்றுக்கிழமை.நாளை ________________

a)

வெள்ளி

b)

திங்கள்

12.

2 நாள் 9 மணி   X   2

a)

4  நாள்  14 மணி

b)

4 நாள்  18 மணி

c)

4 நாள்  27 மணி

d)

4 நாள்  12 மணி

13.

5 நாள் 7 மணி   X   4

a)

20  நாள்  4 மணி

b)

20 நாள்  28 மணி

c)

 21  நாள்  4  மணி

d)

21 நாள்  28 மணி

14.

3 வாரம் 2  நாள்   X   3

a)

6  வாரம்  6 நாள்

b)

9  வாரம்  5 நாள்

c)

 9 வாரம்   6 நாள்

d)

6 வாரம்  9 நாள்

15.

4 வாரம்  3  நாள்   X   4

a)

16  வாரம்  12 நாள்

b)

16  வாரம்  5 நாள்

c)

 17 வாரம்   12 நாள்

d)

17  வாரம்  5 நாள்

16.

5  ஆண்டு  4  மாதம்   X   2

a)

10 ஆண்டு  8 மாதம்

b)

7 ஆண்டு  8 மாதம்

c)

 10 ஆண்டு  6 மாதம்

d)

10 ஆண்டு 12 மாதம்

17.

8  ஆண்டு  5  மாதம்   X   3

a)

24 ஆண்டு  8 மாதம்

b)

24  ஆண்டு  15 மாதம்

c)

 25  ஆண்டு  2 மாதம்

d)

25 ஆண்டு   3 மாதம்

18.

 14   7  ÷  7  14\ வாரம்\ \ 7\ நாள்\ \div\ \ 7\ \   

a)

 2 வாரம் 7  நாள்

b)

2 வாரம்  1 நாள்

c)

2 வாரம் 0 நாள்

d)

3 வாரம்  1 நாள்

19.

 10    2   ÷  3  10\ \ வாரம்\ \ 2\ \ நாள்\ \div\ \ 3\ \   

a)

 2 வாரம் 3  நாள்

b)

3 வாரம்   1நாள்

c)

3 வாரம் 3 நாள்

d)

3 வாரம்  2  நாள்

20.

 12    8  ÷  4  12\ ஆண்டு\ \ \ 8\ மாதம்\ \div\ \ 4\ \   

a)

 3  ஆண்டு 2 மாதம்  

b)

 4 ஆண்டு  4 மாதம்

c)

2    ஆண்டு  2 மாதம்

d)

  3 ஆண்டு  3 மாதம்