NEW
Font size
Worksheetsஅச்சுத்தூரம்
Total questions: 15
Worksheet time: 8mins
பின்வரும் அச்சுத்தூரங்களில் எது ஆதிப்புள்ளிக்கு மிக அருகில் உள்ளது?
(2, 0)
(3, 0)
(0, 1)
(6, 4)
அமீர் (2, 2) என்ற அச்சுத் தூரத்தில் இருக்கிறார். பின்னர் அவர் 3 அலகுகளைக் கிடைநிலையாகவும் 4 அலகுகளைச் செங்குத்தாகவும் நகர்த்துகிறார்.
அமீரின் புதிய அச்சுத் தூரத்தைக் குறிப்பிடுக.
(3, 4)
(5, 6)
(3, 5)
(6.8)
மேலே உள்ள படம் ஒரு கார்ட்டீசியன் தளத்தைக் காட்டுகிறது.
யுஸ்ரா (Yusra) தனது நிலையிலிருந்து 3 அலகுகள் கிடைநிலையாகவும் 4 அலகுகள் செங்குத்தாகவும் நடந்து செல்கிறார். இப்போது யுஸ்ராவின் அச்சுத் தூரம் என்ன?
(5, 7)
(2, 5)
(7, 7)
(3, 6)
புகைப்பட கருவியின் இருப்பிடம் என்ன?
6B
1A
4C
7D
(0,0) _____________ என அழைக்கப்படுகிறது.
அச்சு x
அச்சு y
ஆதிப்புள்ளி
புள்ளி T இலிருந்து புள்ளி Z இன் தூரம்
5 அலகுகள்
2 அலகுகள்
3 அலகுகள்
0 அலகு
கார்ட்டீசியன் தளத்தில் உள்ள அச்சு X மற்றும் அச்சு y ஆகியவற்றின் குறுக்குவெட்டு புள்ளியின் பெயரைக் குறிப்பிடவும்.
செங்குத்து நிலை
கிடைநிலை
மையப்புள்ளி
அச்சுத் தூரம்
அச்சு X-க்கு மற்றொரு பெயர் என்ன?
கிடைநிலைக் கோடு
செங்குத்துக் கோடு
ஆதிப்புள்ளி
மையப்புள்ளி
அச்சு Y-க்கு மற்றொரு பெயர் என்ன?
கிடைநிலைக் கோடு
செங்குத்துக் கோடு
மையப் புள்ளி
ஆதிப் புள்ளி
அச்சுத் தூரம் (9, 6)-ல் 6 _________ குறிக்கிறது.
அச்சு Y-ல் இருந்து 6 அலகுகள்
அச்சு x-ல் இருந்து 6 அலகுகள்
அச்சுத் தூரத்தை எழுதுவதற்கான சரியான வழி எது?
( x , y )
( y , x )
( 0 , 0 )
ரூமி ஆண்டு 5 மாணவர். அவளின் இருப்பிடம் வலதுபுறத்தில் 4 அலகுகளையும் 7 அலகுகள் மேல்நோக்கியும் அமர்ந்திருக்கிறாள். வகுப்பறையில் ரூமியின் இருக்கையின் அச்சுத் தூரம் என்ன?
( 9 , 7 )
( 4 , 7 )
( 4 , 4 )
( 7 , 4 )
புள்ளி C-இன் அச்சுத் தூரம் என்ன?
(0,6)
(3,4)
(7,6)
(6, 7)
மேற்கண்ட அனைத்து புள்ளிகளும் ஒன்றிணைக்கப்பட்டால் ____________ உருவாகும்.
சமப்பக்க முக்கோணம்
இரு சமப்பக்க முக்கோணம்
செவ்வகம்
செங்கோணம்
மேற்கொடுக்கப்பட்ட கார்ட்டீசன் தளத்தில், அச்சுத் தூரம் (7,2) சேர்க்கப்பட்டு அனைத்து அச்சுத் தூரங்களும் ஒருங்கிணைக்கப்பட்டால் ________________ உருவாகும்.
சமப்பக்க முக்கோணம்
இருசமப்பக்க முக்கோணம்
செவ்வகம்
செங்கோணம்
