wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமும்

Total questions: 20

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1 வாரம் = _________________ நாள்

a)

5

b)

7

c)

8

d)

6

2.

படம் ஜூலை மாத நாள்காட்டியைக் கூட்டுகிறது. ஜூலை மாதத்தில் மொத்தம் எத்தனை நாள்கள் உள்ளன?

a)

30

b)

29

c)

31

d)

28

3.

இது ஏப்ரல் மாதம்.அடுத்த மாதம் _________________

a)

மே

b)

ஜூன்

c)

மார்ச்

d)

ஜனவரி

4.

வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் -------------------------

a)

வியாழன்

b)

சனி

c)

புதன்

d)

திங்கள்

5.

ஆண்டின் முதல் மாதம் ____________________

a)

ஜனவரி

b)

மார்ச்

c)

ஜூன்

d)

பிப்ரவரி

6.

ஜனவரி மாதத்தில் _________ நாட்கள் உள்ளன.

a)

29

b)

31

c)

20

d)

28

7.

சுதந்திர தினம் _________________ மாதத்தில் கொண்டாடப்படும்.

a)

ஆகஸ்டு

b)

ஜனவரி

c)

பிப்ரவரி

d)

செப்டம்பர்

8.

கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

12:06

b)

12.30

c)

1.30

d)

6:12

9.

கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

6:00

b)

12:30

c)

1:30

d)

11:00

10.

0240 மணியை 12 மணி முறைமையில் எழுதுக.

a)

2.40 a.m.

b)

2.40 p.m.

c)

1440 p.m.

d)

1440 a.m.

11.

1525 மணியை 12 மணி முறைமையில் எழுதுக.

a)

1525 a.m.

b)

3.25 a.m.

c)

3.25 p.m.

d)

1525 p.m.

12.

1 நிமிடம் =_____________________ வினாடி

a)

40

b)

60

c)

70

d)

80

13.

100 ஆண்டுகள் = ___________________ நூற்றாண்டு

a)

1

b)

10

c)

10

d)

11

14.

1 ஆண்டு = ___________________ மாதம்

a)

10

b)

13

c)

11

d)

12

15.

1 பத்தாண்டு =_____________________ ஆண்டுகள்

a)

10

b)

1

c)

12

d)

100

16.

60 நிமிடம் = _______________________ மணி

a)

6

b)

1

c)

2

d)

5

17.

1 நிமிடம் =_____________________ வினாடிகள்

a)

10

b)

1

c)

60

d)

6

18.

100 ஆண்டுகள் = ___________________ நூற்றாண்டு

a)

10

b)

100

c)

2

d)

1

19.

3 வாரம் = ____________________ நாள்

a)

21

b)

14

c)

10

d)

7

20.

ஜூலை + ஆகஸ்ட்டு = ____________ நாள்

a)

61

b)

60

c)

62

d)

31