Font size
Worksheetsகணிதம் காலமும் நேரமும் ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 11mins
3 பத்தாண்டு = _____ ஆண்டு
3 ஆண்டு
30 ஆண்டு
300 ஆண்டு
3000 ஆண்டு
5 நூற்றாண்டு = _____
500 ஆண்டு
500 மாதம்
500 பத்தாண்டு
5 ஆண்டு
1 சகத்திராண்டு = _____
10 ஆண்டு
100 ஆண்டு
1000 ஆண்டு
54 ஆண்டு = ___ பத்தாண்டு ___ ஆண்டு
5 பத்தாண்டு 4 ஆண்டு
4 பத்தாண்டு 4 ஆண்டு
5 பத்தாண்டு 3 ஆண்டு
2 நாள் = ___ மணி
24
48
72
வண்ணத்துப்பூச்சியின் ஆயுட்காலம் 14 நாள்.
அதன் ஆயுட்காலம் எத்தனை வாரங்கள்?
1
2
7
3
5 வாரம் 2 நாள் + 2 வாரம் 3 நாள் + 8 வாரம் 5 நாள்=
15 வாரம் 6 நாள்
16 வாரம் 3 நாள்
17 வாரம் 11 நாள்
17 வாரம் 12 நாள்
4 வருடம் 6 மாதம் + 1 வருடம் 3 மாதம் + 5 வருடம் 5 மாதம் =
9 வருடம் 8 மாதம்
11 வருடம் 2 மாதம்
11 வருடம் 4 மாதம்
12 வருடம் 5 மாதம்
6 பத்தாண்டு 5 ஆண்டு + 4 பத்தாண்டு 0 ஆண்டு + 0 பத்தாண்டு 9 ஆண்டு =
9 பத்தாண்டு 7 ஆண்டு
10 பத்தாண்டு 9 ஆண்டு
11 பத்தாண்டு 14 ஆண்டு
11 பத்தாண்டு 2 ஆண்டு
3 வாரம் 4 நாட்கள் = ------------நாட்கள்
14
20
25
34
21 நாள் = __________ மணி
24
6
10
12
2 நாள் 9 மணி X 2
4 நாள் 14 மணி
4 நாள் 18 மணி
4 நாள் 27 மணி
4 நாள் 12 மணி
5 நாள் 7 மணி X 4
20 நாள் 4 மணி
20 நாள் 28 மணி
21 நாள் 4 மணி
21 நாள் 28 மணி
8 ஆண்டு 5 மாதம் X 3
24 ஆண்டு 8 மாதம்
24 ஆண்டு 15 மாதம்
25 ஆண்டு 2 மாதம்
25 ஆண்டு 3 மாதம்
4 நூற்றாண்டு 11 ஆண்டு X 10
40 நூற்றாண்டு 11 ஆண்டு
14 நூற்றாண்டு 11 ஆண்டு
41 நூற்றாண்டு 10 ஆண்டு
41 நூற்றாண்டு 1 ஆண்டு
