wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கண நூல்கள் மற்றும் சங்க இலக்கியங்கள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

தொல்காப்பியம் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது?

a)

2

b)

3

c)

4

2.

நம்பியகப் பொருளை எழுதியவர் யார்?

a)

நக்கீரர்

b)

நாற்கவிராச நம்பி

c)

தண்டி

3.

நன்னூல் என்பது எவ்வகை நூல்?

a)

காவியம்

b)

இலக்கண நூல்

c)

சைவ இலக்கியம்

4.

'புறப்பொருள் வெண்பா மாலை' நூலின் ஆசிரியர்?

a)

ஐயனாரிதனார்

b)

நக்கீரர்

c)

அகத்தியர்

5.

இறையனார் களவியலுரை நூலின் ஆசிரியர்?

a)

ஐயனாரிதனார்

b)

நக்கீரர்

c)

அகத்தியர்

6.

'புறப்பொருள் வெண்பா மாலை' கூறும் புறத்திணை எத்தனை?

a)

7

b)

10

c)

12

7.

தண்டியலங்காரத்தில் உள்ள இயல்கள் எத்தனை?

a)

3

b)

2

c)

27

8.

தொல்காப்பியத்தின் மூன்றாம் பகுதியில் என்ன விவரிக்கப்படுகிறது?

a)

எழுத்து

b)

சொல்

c)

பொருள்

9.

நன்னூல் நூலை எழுதியவர் யார்?

a)

பவணந்தி முனிவர்

b)

தொல்காப்பியர்

c)

சேக்கிழார்

10.

தொல்காப்பியம் எனும் நூலின் ஆசிரியர் யார்?

a)

அகத்தியர்

b)

தொல்காப்பியர்

c)

திருவள்ளுவர்

11.

நற்றிணை எந்த காலத்திற்குச் சேர்ந்த நூல்?

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

சங்க காலம்

c)

பிற்கால தமிழரின் நூல்

12.

நற்றிணை எந்த காலத்திற்குச் சேர்ந்த நூல்?

a)

பதினெண்கீழ்க்கணக்கு

b)

சங்க காலம்

c)

பிற்கால தமிழரின் நூல்

13.

நற்றிணையில் மொத்தமாக எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

300

b)

400

c)

450

14.

நற்றிணை எந்த வகை இலக்கியம்?

a)

அற இலக்கியம்

b)

புற இலக்கியம்

c)

அக இலக்கியம்

15.

குறுந்தொகை என்ற நூலைத் தொகுத்தவர்?

a)

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி

b)

பூரிக்கோ

c)

கூடலூர் கிழார்

16.

ஐங்குறுநூறு மொத்தம் எத்தனை பாடல்கள் கொண்டது?

a)

400

b)

300

c)

500

17.

ஐங்குறுநூறு எந்த இலக்கியத் தொகுப்பில் அடங்கும்?

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதினெண்கீழ்க்கணக்கு

18.

தொல்காப்பியத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை

a)

1609

b)

1608

c)

1611

19.

ஓரெழுத்து ஒரு மொழியில் வலி மிகுமா?

a)

மிகும்

b)

மிகாது

c)

தெரியவில்லை

20.

எட்டுத்தொகையில் அக நூல்கள் எத்தனை?

a)

2

b)

1

c)

5

21.

எட்டுத்தொகையில் அக நூல்கள் எத்தனை?

a)

2

b)

1

c)

5

22.

கலித்தொகையின் பா வகை

a)

வெண்பா

b)

ஆசிரியப்பா

c)

கலிப்பா

23.

குறிஞ்சி பாடுவதில் வல்லவர்

a)

கபிலர்

b)

ஔவையார்

c)

நக்கீரர்

24.

"சுடர் தொடீ இக்கேளாய்" எனத் தொடங்கும் பாடல் வரி இடம்பெறக் கூடிய நூல் எது?

a)

நற்றிணை

b)

குறுந்தொகை

c)

கலித்தொகை

25.

தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்

a)

நக்கீரர்

b)

இளம்பூரணர்

c)

நச்சினார்கினியர்