Font size
Worksheetsவினாடி வினா
Total questions: 22
Worksheet time: 4mins
மணநூல் என்று அழைக்கப்படும் காப்பியம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவக சிந்தாமணி
வளையாபதி
காமதிலகம் என்று அழைக்கப்படுபவன்
கோவலன்
உதயணன்
திவிட்டன்
சீவகன்
முக்தி நூல் என அழைக்கப்படுவது
திருக்குறள்
நாலடியார்
சீவக சிந்தாமணி
மணிமேகலை
ஏமாங்கத நாட்டின் அரசன் யார்
சச்சந்தன்
தருமதத்தன்
கட்டியங்காரன்
கந்துகடன்
சிந்தாமணி என்பதன் பொருள்
கோயில் மணி
நவரத்தினம் போன்ற மணி
ஆராய்ச்சி மணி
காலங்காட்டும் மணி
சச்சந்தனை கொலை செய்தவன் யார்
கட்டியங்காரன்
சீவகன்
தருமதத்தன்
கந்துகடன்
சீவகன் எத்தனை பெண்களை மணந்தான்
8
6
7
5
விசையை தப்பித்து சென்ற வாகனம்
வானவூர்தி
மயில் பொறி
சீவகன் பிறந்த இடம்
அரண்மனை
சுடுகாடு
விருத்தபாவில் முதன் முதலில் காப்பியம் இயற்றியவர்
கம்பர்
ஒட்டகூத்தர்
புகழேந்தி
திருதக்கதேவர்
சீவக சிந்தாமணி எந்த சமயம் சார்ந்தது
ஆசீவகம்
புத்தம்
சைவம்
சமணம்
தொல்லைநம் பிறவி எண்ணின் தொடுகடல் மணலும் அற்றா எல்லைய என்று கூறியவர்
சீவகன்
சச்சந்தன்
கட்டியங்காரன்
நபுலவிபுலர்
கோள்நிலை திரிந்தால் எது குறைபடும்
நாழி
தாழி
தேவரும் வேந்தரும் ஒப்பர் என கூறுபவர்
உலக மக்கள்
ஆட்சியாளர்கள்
தீண்டினார் தமை சூடுவது
தீ
பாலை
சீவக சிந்தாமணியின் உட்பிரிவு
காதை
இலம்பகம்
சீவக சிந்தாமணி எத்தனை இலமம்பகம் கொண்டது
13
12
10
11
சீவக சிந்தாமணி செய்யுள் எத்தனை
3144
3145
3000
3101
காமதிலகம் என்ற பட்டத்தை சீவகனுக்கு கொடுத்தவர் யார்
இளங்கோவடிகள்
கம்பர்
சேக்கிழார்
திருத்தக்க தேவர்
சீவக சிந்தாமணி காலம் எந்த நூற்றாண்டு
9
13
12
10
உரிமை முன் போக்கி அல்லால் ஒளியுடைய யார் போகார்
மன்னர்
அமைச்சர்
தளபதி
நீதிபதி
நீர்க்கடல் மகர்ப் பேழ்வாய் எது
திமிங்கலம்
முதலை
நண்டு
சுறா
