Free Printable Worksheets
Font size
More settings
படத்திற்கு ஏற்ற உற்றறிதலை தேர்வு செய்க.
செடி வாடியுள்ளது.
செடி இறந்துவிட்டது.
செடி செழிப்பாக உள்ளது
ஒரு பொருள் அல்லது சூழலைப்பற்றிய உற்றறிதலுக்கான காரணம்.....
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
கீழ்க்காண்பனவற்றில் எது பொருள்களின் பொருண்மையை அளக்க உதவும் கருவி ?
விலங்குகளின் ஒற்றுமை வேற்றுமை தன்மைக்கேற்ப பிரித்தலை _________________ என்கிறோம்.
கண்களின் பயன்பாடு என்ன?
கேட்டல்
பார்த்தல்
View all
10 questions
அறிவியல் - Darshan 2
Worksheet
•
4th Grade
அறிவியல் பயிற்சி 3
Science and Mathematics