wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரங்கள் மற்றும் அவற்றின் அம்சங்கள்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

எந்த இலையில் நேர்க்கோடு நரம்பு உள்ளது?

a)

பப்பாளி

b)

தென்னை

c)

அரசமரம்

d)

மிளகாய்ச்செடி

2.

பூக்காத தாவரம் எது?

a)

தென்னை மரம்

b)

வாழை மரம்

c)

காளான்

d)

பப்பாளி

3.

மென் தண்டு கொண்ட தாவரம் எது?

a)

தென்னை மரம்

b)

ரப்பர் மரம்

c)

வாழைமரம்

d)

மாமரம்

4.

தாவரங்கள் மண்ணில் உறுதியாக நிற்க எது அவசியம்?

a)

இலை

b)

தண்டு

c)

வேர்

d)

பூ