Worksheetsதிருக்குறள் ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
சரியான பொருளைத் தெரிவு செய்க.
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும். அதுபோல முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையனவாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
________________________
தீமை இலாத சொலல்
தீயினும் அஞ்சப் படும்
எழுமையும் ஏமாப் புடைத்து
மாடல்ல மற்றை யவை
பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
தீய செயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மையை உடையனவாக இருக்கின்றன. ஆதலால், நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
_________(i)_____ தீய பயத்தலால் ________(ii)_____
_________(iii)__________ அஞ்சப் படும்
தீயவை
தீயவை
தீயினும்
தீமை
தீயினும்
தீயவை
வாய்மை
தீயது
தீயினும்
தீயினாற்
தீயவை
தீமை
___________________________
நோக்கக் குழையும் விருந்து
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
மோப்பக் குலையும் அனிச்சம் முகந்திரிந்து
“மோப்பக் குழையும் அனிச்சம்” என்று கூறப்படும் அனிச்சம் என்பது…
ஒரு மலர் வகை
ஒரு பறவை
ஒரு பழம்
ஒரு மர வகை
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
குறள் எந்த வகை தொடர்பானது?
தாவரம்
விருந்து
மனித உறவு
முகம்
“தீயினும் அஞ்சப் படும்” என்பதன் பொருள் –
தீயினை விடவும் அதிகமாக பயப்படத்தக்கவை
தீயில் எரியாதவை
தீயை அணைக்கும் பொருட்கள்
தீயின் சுவை
குறளில் “தீயினும்” எந்த உவமைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது?
தீப்பொறி
தீ
தீங்கு விளைவிக்கும் மனிதர்
உணவு
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
குறள் கூறும் முக்கிய கருத்து –
தீ மிகவும் ஆபத்தானது
நெருப்புக்கு அஞ்சுவதைக் காட்டிலும் தீங்கு செய்வதற்கு அதிகம் அஞ்ச வேண்டும்
தீயால் மட்டுமே தீங்கு ஏற்படும்
தீக்குள் போனால் காயம் உண்டாகும்
