NEW
Font size
WorksheetsP6 Oli Verupadu Term 1 Practice 2
Total questions: 8
Worksheet time: 4mins
வேடன் புறாக்களைப் பிடிக்க ஒரு __________ வைத்தான். அவன் எதிர்பார்த்தபடியே, நிறைய புறாக்கள் சிக்கின.
கண்ணி
கன்னி
அம்மா மாறனுக்கு ஒரு கேக் செய்ய நினைத்தார். எனவே, அவர் கடைக்குச் சென்று __________ கிலோ கேக் மாவு வாங்கினார்.
அறை
அரை
மேரிக்கு சுமதியைக் கொஞ்சமும் பிடிக்காது. அதனால், அவள் சுமதியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் _____________ சொன்னாள்.
கோல்
கோள்
ரவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு மக்களுக்கு தீங்கு _____________ திட்டமிட்டான். அதை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவனைப்பற்றி காவலரிடம் புகார் செய்தனர்.
இளைக்க
இழைக்க
சில நாட்களாகவே, கனத்த மழை தொடர்ந்து விடாமல் பெய்தது. இதனால், தீவின் சில பகுதிகளில் ___________ ஏற்பட வாய்ப்பு உண்டு என்று பலரும் அஞ்சினார்கள்.
வெல்லம்
வெள்ளம்
திருமதி லிம் உந்துவண்டியிலிருந்து _____________ தன் வீட்டை நோக்கி நடந்தார். அப்போது, ஒரு திருடன் அவருடைய கைப்பையைத் திருடிக்கொண்டு ஓடினான்.
இறங்கி
இரங்கி
பூங்காவைச் சுற்றி ஓடி களைப்படைந்த வேலனுக்கு மூச்சு வாங்கியது. அவன் கடைக்குச் சென்று ஒரு ____________ வாங்கி குடித்தான்.
பானம்
பாணம்
காவலர் கொள்ளைக்காரனை விரட்டிப் பிடித்தார். பின் அவன் கைகளில் _________
மாட்டினார்.
விளங்கு
விலங்கு
