NEW
Font size
WorksheetsPsalms 120-122 (KJV)
Total questions: 10
Worksheet time: 7mins
With what will the Lord punish the deceitful tongue?
கபடநாவை நாவை கர்த்தர் எதினால் தண்டிப்பார்?
Chariots of fire
நெருப்பு ரதங்கள்
Sharp arrows of the mighty
பலவானுடைய கூர்மையான அம்புகள்
Plagues, famine and disease
கொள்ளை நோய், பஞ்சம் மற்றும் பிற நோய்கள்
For dwelling in what place does the Psalmist pronounce a woe on himself ?
எந்த இடத்தில் சஞ்சரித்ததிற்காக சங்கீதக்காரன் தனக்கு ஐயோ என்று கூறுகிறான்?
Haran
ஹரன்
Cush
குஷ்
Mesech
மேசேக்
What is the Psalmist for?
சங்கீதக்காரன் எதை நாடுகிறார்?
War
யுத்தம்
Wickedness
அக்கிரமம்
Peace
சமாதானம்
Where does the Psalmist lift up his eyes?
சங்கீதக்காரன் தன் கண்களை எங்கே ஏறெடுக்கிறார்?
To the Lord
கர்த்தருக்கு நேராக
To the Hills
பர்வதங்களுக்கு நேராக
To the heavens
வானங்களுக்கு நேராக
What will he who watches over you not do?
உன்னைக் காக்கிறவர் என்ன செய்யமாட்டார்?
Break his promise
அவரது வாக்குறுதியை மீற மாட்டார்
Slumber
உறங்குவதுமில்லை
Abandon his people
தன் ஜனங்களை கைவிட மாட்டார்
What will the Lord keep you from?
கர்த்தர் உங்களை எதிலிருந்து காப்பார்?
The plots of the wicked
துன்மார்க்கரின் சதித்திட்டங்கள்
Egyptians
எகிப்தியர்கள்
All evil
எல்லாத் தீங்குக்கும்
What will the Lord preserve?
கர்த்தர் எதைப் பாதுகாப்பார்?
The works of your hand
உமது கையின் செயல்கள்
Your coming in and going out
உன் போக்கையும் உன் வரத்தையும்
Your way
உங்கள் வழி
What stand(s) in Jerusalem?
எருசலேமில் என்ன வைக்கப்பட்டிருக்கிறது?
The altar of the Lord
கர்த்தருடைய பலிபீடம்
The gates of Zion
சீயோனின் வாயில்கள்
The thrones of judgement
நியாயாசன சிம்மாசனங்கள்
What does the Psalmist say to pray for?
சங்கீதக்காரன் எதற்காக ஜெபிக்கச் சொல்கிறார்?
The redemption of all nations
அனைத்து நாடுகளின் மீட்பு
The peace of Jerusalem
எருசலேமின் சமாதானத்துக்காக
The deliverance of Israel
இஸ்ரேலின் விடுதலை
What will the Psalmist seek?
சங்கீதக்காரன் எதைத் தேடுவான்?
The prosperity of Jerusalem
எருசலேமின் நன்மை
The deliverance of Jerusalem
எருசலேமின் விடுதலை
The protection of Jerusalem
எருசலேமின் பாதுகாப்பு
