Free Printable Worksheets
NEW
Font size
More settings
1.கண்டு + சீறியது = ______________________
கண்டுச் சீறியது
2.துவண்டு + படுத்தார் = ___________________
துவண்டுப் படுத்தார்
துவண்டு படுத்தார்
3.கொண்டு + சென்றான் = _____________________
கொண்டுச் சென்றான்
கொண்டு சென்றான்
4.கொய்து + தின்றன = ______________________
கொய்துத் தின்றன
கொய்து தின்றன
5.செய்து + கொடுத்தார் = ________________
செய்து கொடுத்தார்
செய்துக் கொடுத்தார்
6.கண்டு + பாய்ந்தது = ___________________
கண்டு பாய்ந்தது
கண்டுப் பாய்ந்தது
View all
10 questions
அறியலாம் ஆள்வோம் 6
Worksheet
•
6th Grade
5 questions
கருத்தறிதல் கேள்விகளும் பதில்களும்