wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2B இன்பத்தமிழ் பாடம் 1 முதல் 7 வரை

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

இது ஒரு________________

a)

சந்தை

b)

ஏரி

2.

கடைக்காரர் __________________________________
விற்கிறார்

a)

உருளைக்கிழங்கு

b)

அவரைக்காய்

3.

பாட்டி _____________________________ சமைத்தார்

a)

வெண்டைக்காய்

b)

முருங்கைக்காய்

4.

தங்கை ________________________ எடுத்தாள்.

a)

மெழுகுவத்தி

b)

முட்டை

5.

எனக்கு _____________________ சாப்பிடப் பிடிக்கும்.

a)

வாழைப்பழம்

b)

பாகற்காய்

6.

அன்னம் _________ குளத்தில் நீந்தியது

a)

ஒன்று

b)

இரண்டு

7.

சிறுவன் _________________ பந்தை உதைத்தான்.

a)

கையால்

b)

காலால்

8.

சூரியன் _________________ தரும்.

a)

ஒலி

b)

ஒளி

9.

சிறுவன் ________________ சாப்பிட்டான்.

a)

முட்டை

b)

ரொட்டி

10.

அவன் ___________________ பார்த்தான்.

a)

வானொலி

b)

தொலைக்காட்சி

11.

ராணி ___________________ வாங்கினாள்.

a)

மலர்க்கொத்து

b)

சாவிக்கொத்து

12.

அம்மா __________________ அணிந்தார்,

a)

சங்கிலி

b)

கொலுசு

13.

குதிரை வேகமாக ___________________.

a)

ஒடியது

b)

ஓடியது

14.

அவன் மரத்தடியில் ____________________ எடுக்கிறான்.

a)

ஒய்வு

b)

ஓய்வு

15.

_______________ பள்ளிப் பேருந்தை ஓட்டுகிறார்.

a)

மருத்துவர்

b)

ஓட்டுநர்

16.

அவன் ____________________ வரைந்தான்.

a)

ஒவியம்

b)

  ஓவியம்

17.

அவர்கள் ______________       சாப்பிட்டார்கள்

a)

சோளம்

b)

உருளைக்கிழங்கு

18.

கோமதி அழகிய _________________  ஒன்றைப் பார்த்தாள்.

a)

மோதிரம்

b)

தோடு

19.

அவர்கள் _____________ குடித்தார்கள்.  

a)

மோர்

b)

பழரசம்

20.

உங்களுக்கு இந்தப் பாடம் நன்றாகப் புரிந்ததா?

a)

ஆம்

b)

இல்லை

c)

உதவித் தேவை