Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 3mins
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
நல்லவன் எப்போதும் தோல்வி அடைவான்
குற்றமில்லாதவன் எப்போதும் சோகம் அடைவான்
குற்றம் செய்தவனின் மனசாட்சி எப்போதும் வருந்தும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
பெரிய பொருளே பயன் தரும்
சிறிய பொருளும் தக்க சமயத்தில் பயன் தரும்
சிறிய பொருள் எப்போதும் பயனற்றது
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமையால் வாழ்வு சிறக்கும்
தனியாக வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்
செல்வம் இருந்தால் மட்டுமே வாழ்வு சிறக்கும்
சிக்கனம் சீரளிக்கும்
சிக்கனம் செல்வந்தர்களுக்கே தேவையானது
சிக்கனம் வாழ்வை கெடுக்கும்
சிக்கனமாக வாழ்ந்தால் செழிப்பு உண்டாகும்
சித்திரமும் கற்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.
தமிழ் பேச தெரிந்தால் திறமை வரும்
பயிற்சி செய்தால் மட்டுமே திறமை பெறலாம்
திறமை தானாக வரும்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
வாய்ப்பு தேவையில்லை
வாய்ப்பு இருக்கும் போது அதைச் சாதித்துக் கொள்
வாய்ப்பு இல்லாமல் சாதிக்கலாம்
