Worksheetsகுன்றின் மேலிட்ட விளக்கு போல
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
______________ மேலிட்ட விளக்கு போல
a)
குன்றின்
b)
குகையின்
c)
குன்றில்
2.
எது சரி?
Ethu sari ?
a)
குன்றின் மேலிட்ட விளக்கு போல
b)
குன்றின் விளக்கு மேலிட்ட போல
c)
விளக்கு மேலிட்ட குன்றின் போல
3.
படத்திற்கேற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடு.
a)
எலியும் பூனையும் போல
b)
குன்றின் மேலிட்ட விளக்கு போல
4.
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
குன்றின் மேலிட்ட விளக்கு போல
a)
அனைவரும் அறியும்படி இருக்கும் ஒருவரின் திறமை
Anaivarum ariyum padi irukkum oruvarin thiramai
b)
எப்போதும் பகைமையுணர்ச்சி கொண்டிருத்தல்
Eppothum pagaimaiyunarchi kondiruthal
5.
வளர்ந்து வரும் நாடுகளிடையே, நம் நாட்டின் ஒற்றைக் கோபுரமும் இரட்டை கோபுரமும் மலேசியர்களின் திறமையை ___________ மிளிரச் செய்துள்ளன.
a)
இலைமறைக் காய் போல
b)
குன்றின் மேலிட்ட விளக்கு போல
c)
வேலியே பயிரை மேய்ந்தது போல
d)
சூரியனைக் கண்ட பனி போல
100 %
