Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருப்பொருள்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

தாய்மொழி பேசுவதின் அவசியம்

a)

தாய்மொழி என்பது நம் இனத்தின் கலாச்சாரம், பழக்கவழக்கம், வரலாறு, இலக்கியம் போன்றவற்றின் களஞ்சியம் ஆகும்.

b)

ஒரே தாய்மொழி பேசுவதன் மூலம் சமூகத்தில் ஒற்றுமை உருவாகாது

c)

குழந்தைகள் தாய்மொழியில் கற்றுக்கொண்டால் அவர்கள் சிந்தனை திறன், புரிதல் திறன் மற்றும் படைப்பாற்றல் மேம்படும்.

2.

செம்மொழியின் தனித்தன்மை

a)

தமிழ் இன்னும் கோடிக்கணக்கான மக்களால் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு வராமல் இருக்கிறது.

b)

பழமையான வரலாறு கொண்டது.

c)

தமிழ் மொழி மட்டும் ஒரு தொடர்பு கருவி அல்ல, அது தமிழர்களின் பண்பாடு, வாழ்வியல், சிந்தனை, தத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது.

3.

மனிதர்களிடையே காலங்காலமாய் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியக் கூறு.

a)

பணம்

b)

மொழி

c)

பொருள்

4.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அல்லது குழுவின் முதன்மை அடையாளமாகும்.

a)

உணவு

b)

மொழி