Font size
S
M
L
XL
Worksheetsசவாலைச் சிந்திப்போம்
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பள்ளியில் எனக்கு ஒரு பாடம் புரியவே இல்லை. நான் என்ன செய்யலாம்?
a)
பள்ளிக்கு வராமல் இருக்கலாம்.
b)
பாடங்களை நானே மீண்டும் மீண்டும் பார்த்துப் படிக்கலாம்.
c)
என் ஆசிரியரை அணுகி உதவி கேட்பேன்.
d)
நான் என் நண்பர்களைக் கேட்பேன்.
2.
வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்திக்கும்போது நாம் என்ன செய்யவேண்டும்?
a)
பிரச்சினையை மறந்து வேறு வேலை செய்யவேண்டும்.
b)
கணினி தளத்திலுள்ள ஒருவரிடம் நான் சொல்லலாம்.
c)
சவாலை எதிர்நோக்க வழிகளை ஆராயலாம்.
3.
உள்ள ஊக்கத்தின் உயர்வே ஒருவர் வாழ்வின் உயர்வு என்று வள்ளுவர் சொன்னாரா?
a)
ஆம்
b)
இல்லை
4.
எந்த ஆத்திசூடி மீளும்தன்மையைப் பற்றிச் சொல்கிறது?
a)
எண் எழுத்து இகழேல்
b)
ஊக்கமது கைவிடேல்
c)
ஆறுவது சினம்
d)
ஓதுவது ஒழியேல்
Reset
