Worksheetsஒருமை பன்மை
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
படத்திற்கு ஏற்ற பன்மை வாக்கியம் எது?
a)
அப்பா மரங்கள் வெட்டினார்
b)
அப்பா மரம் வெட்டினார்
2.
ஒருமை வாக்கியம்
a)
அரவம் தீண்டியது
b)
அரவங்கள் ஊர்ந்து செல்லும்
3.
நான் ___________ அணிந்தேன்
a)
மோதிரங்கள்
b)
மோதிரம்
4.
நான் ___________ அணிந்தேன்
a)
மோதிரங்கள்
b)
மோதிரம்
5.
சரியான ஒருமை சொல்லை கண்டறிக?
a)
பல்
b)
பால்
6.
குமரன் கல்லால் நாயை அடித்தான்.
பன்மை வாக்கியம் கண்டறிக?
a)
வீட்டில் காற்கள் உள்ளன
b)
சாலையில் கற்கள் உள்ளன
7.
மாணவன் சொல் எழுதினான்.
பன்மை வாக்கியம்?
a)
மாணவன் சொற்கள் எழுதினான்
b)
மாணவன் சொல் எழுதினான்
8.
புத்தகம் கொடுத்தேன்
பன்மை வாக்கியம்?
a)
பதக்கம் கொடுத்தேன்
b)
புத்தகங்கள் வாசித்தேன்
c)
புத்தகம் எடுத்தேன்
9.
வாசலில் கோலம் இட்டேன்.
பன்மை வாக்கியம்?
a)
வாசலில் கோலங்கள் இட்டேன்.
b)
வாசலில் பாலங்கள் இட்டேன்.
10.
கல் தடுக்கி விழுந்தேன்.
பன்மை வாக்கியம்?
a)
சொற்கள் கேட்டேன்.
b)
கற்கள் தடுக்கி விழுந்தேன்.
100 %
