NEW
Font size
Worksheets8 எண்கள்
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்க்கண்டவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?
0
1/4
√2
25%
பின்வருவனவற்றுள் எது 8/12 இன் சமான பின்னம் அல்ல?
2/3
16/24
32/60
24/36
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
0 ஆனது மிகச் சிறிய விகிதமுறு எண் ஆகும்.
இருவிகிதமுறு எண்களின் சராசரி அவற்றுக்கு இடையே அமையும்
π ஒரு விகிதமுறு எண் ஆகும்
-19/5 ஒரு மிகை விகிதமுறு எண் ஆகும்
112 / 528 இன் எளிய வடிவில் உள்ள பகுதியின் இலக்கங்களின் கூடுதல்
4
5
6
7
9/ 4 என்ற விகிதமுறு எண் எந்த இரு முழுக்களுக்கு இடையில் அமையும்
0,1
1,2
2,3
0,-1
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
- 1 இன் கூட்டல் நேர்மாறு - 1
-11/-17 இன் கூட்டல் நேர்மாறு 11/17
எல்லா விகிதமுறு எண்களும் ஒரு கூட்டல் தலைகீழியை கொண்டிருக்கும்
அனைத்துவிகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உள்ளது
.இன் மதிப்பு
1/4
-1/4
4
1
....... என்ற விகிதமுறு எண்ணிற்கு தலைகீழி இல்லை
0
1
-1
2
தன்னைத் தானே தலைகீழியாக கொண்ட இரு விகிதமுறு எண்கள்
0 மற்றும் 1
1 மற்றும் 2
-1 மற்றும் +1
0 மற்றும் -1
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
7
-5/7
0
இவை அனைத்திற்கும்
இன் மதிப்பு
1
1/2
5/8
1/16
என்பது எதன் மீது பங்கீட்டுப் பண்பை விளக்குகிறது?
கூட்டல்
கழித்தல்
பெருக்கல் .
வகுத்தல்
பின்வருவனவற்றுள் எது கூட்டல் நேர்மாறு பண்பினை விளக்குகிறது?
1/8 + -1/8 = 0
1/8 + 1/8 = 1/4
1/8 + 0 = 1/8
1/8 - 0 = 1/8
விகிதமுறு எண்களின் பெருக்கல் சமனி
0
1
-1
2
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
ஒற்றைப் படை எண்ணின் வர்க்கம் ஒன்றை எண் ஆகும்.
இரட்டை படை எண்ணின் வர்க்கம் இரட்டை எண் ஆகும்.
2, 3, 7,8 இல் முடியும் எண்கள் முழுவர்க்க எண்கள் அல்ல
முழுவர்க்க எண்ணில் பூச்சியங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையில் இருக்கும்.
44 இன் வர்க்கமானது ....... இலக்கத்தில் முடியும்
9
6
4
3
123454321 இன் வர்க்க மூலத்தில் உள்ள இலக்கங்களின் எண்ணிக்கை
4
5
6
7
1800 ஐ எந்த மிகச்சிறிய என்னால் பெருக்க அது முழு வர்க்க எண்ணாகும்?
2
3
5
7
√80 இன் தோராய மதிப்பானது ....... க்கு சமம்
6
7
8
9
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
√256 = 15
√144 = 13
√441=20
√196 = 14
200 உடன் எந்த மிகச் சிறிய என்னை பெருக்கினால் அது முழு கன எண்ணாகும்?
2
4
5
10
கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
மிகை எண்களின் கனம் மிகை எண்ணாகும்
குறை எண்களின் கனம் குறை எண்ணாகும்
ஒரு முழு கன எண் இரண்டு பூஜ்ஜியங்களுடன் முடியாது
9 இன் கனம் 789
(-9} 0 இன் மதிப்பு
-9
0
1
-1
(-2) 3 × (-2)2 = ...........
1/32
1/32
32
-32
x இன் மதிப்பு
2
3
4
5
