wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8 அளவைகள்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

வட்டத்தின் மீது உள்ள ஏதேனும் இரு புள்ளிகளை இணைக்கும் கோடு

a)

ஆரம்

b)

விட்டம்

c)

வட்ட வில்

d)

நாண்

2.

பொருத்துக

A வட்டத்தின் பரப்பளவு 1) 2 π r

B கால் வட்டத்தின் பரப்பளவு 2) π r 2

C அரை வட்டத்தின் பரப்பளவு 3) 1/4 πr2

D வட்டத்தின் சுற்றளவு 4) 1/2 π r 2

a)

A 2 B 3 C 4 D 1

b)

A 2 B 3 C 1 D 4

c)

A 1 B 2 C 3 D 4

d)

A 4 B 3 C 2 D 1

3.

கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?

a)

ஒருவட்டத்தின் விட்டம் அதன் ஆரத்தைப் போல இரு மடங்கு

b)

24 செ.மீ விட்டமுள்ள ஒரு வட்டத்தின் ஆரம் 12 செமீ

c)

ஒருவட்டத்தின் மிகப்பெரிய நாண் விட்டமாகும்

d)

π ஒரு விகிதமுறு எண்

4.

வட்டத்தின் மையக்கோணம்

a)

90 0

b)

1200

c)

180 0

d)

3600

5.

கால் வட்டத்தின் சுற்றளவு காணும் சூத்திரம்

a)

(π + 2 ) r

b)

(π/2 + 2 ) r

c)

π r

d)

π r /2

6.

ஒரு வட்டத்தின் ஆரம் இரு மடங்கு அதிகரித்தால் கிடைக்கும் புதிய வட்டத்தின் பரப்பளவு என்னவாக இருக்கும்?

a)

இரு மடங்கு அதிகரிக்கும்

b)

மூன்று மடங்கு அதிகரிக்கும்

c)

பாதி மடங்கு குறையும்

d)

நான்கு மடங்கு அதிகரிக்கும்

7.

ஒரு வட்டக்கோணப்பகுதியின் ஆரம் 21 செ மீஅதன் மையக்கோணம் 120 0 எனில் அந்த வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் எவ்வளவு?

a)

22 செமீ

b)

44 செமீ

c)

66 செமீ

d)

88 செமீ

8.

70 செ மீ வட்டமானது 5 சம அளவுள்ள வட்டக்கோண பகுதிகளாக பிரிக்கப்படுகிறது எனில் அவை ஒவ்வொன்றின் பரப்பளவை காண்க

a)

3080 ச செ மீ

b)

980 ச செ மீ

c)

1960 ச செ மீ

d)

2940 ச செ மீ

9.

மையக்கோணம் 45 0 மற்றும் ஆரம் 56 செ மீ உடைய ஒரு வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவு காண்க

a)

1232 ச செமீ

b)

616 ச செ மீ

c)

462 ச செ மீ

d)

15400 ச செ மீ

10.

வட்டப் பரிதியின் ஒரு பகுதியே ....... ஆகும்

a)

வட்டக் கோணம்

b)

வட்டவில்

c)

ஆரம்

d)

விட்டம்

11.

கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?

a)

மூன்று .அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஒரு மூடிய வடிவம் பல கோணம் ஆகும்

b)

ஒரு பலகோணத்தின் அனைத்து பக்கங்களும் கோணங்களும் சமமாக இருந்தால் அது ஒழுங்கு பல கோணம் ஆகும்

c)

சதுரம் ஒரு ஒழுங்கு பல கோணம் ஆகும்

d)

சாய்சதுரம் ஓர் ஒழுங்கு பலகோணம் ஆகும்

12.

கீழ்க்கண்டவற்றுள் எது தவறான இணையாகும்?

a)

முக்கோணத்தின் பரப்பளவு 1/2 × b × h

b)

சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு √3/4 × a2

c)

நாற்கரத்தின் பரப்பளவு 1/2 × d × ( h1 + h2 )

d)

சாய் சதுரத்தின் பரப்பளவு b x h

13.

படத்தில் நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு என்ன?

a)

100 ச செமீ

b)

78.57 செமீ

c)

21.43 ச செ மீ

d)

50 ச செ மீ

14.

a அலகு பக்க அளவுள்ள ஒரு சதுரத்திலிருந்து மிகப்பெரிய வட்டத்தை வெட்டி எடுத்தால் வெட்டி எடுக்கப்படும் மிகப்பெரிய வட்டத்தின் பரப்பளவு

a)

3/14 X a 2

b)

11/14 x a 2

c)

3/7 x a 2

d)

4/7 x a 2

15.

படத்தில் நிழலிடப்பட்டுள்ள பகுதியின் பரப்பளவு என்ன?

a)

57.14 ச செ மீ

b)

109 ச செ மீ

c)

42.86 ச செ மீ

d)

21.43 ச செ மீ

16.

படத்தின் பரப்பளவு காண்க

a)

168

b)

128

c)

296

d)

88

17.

படத்தின் பரப்பளவு காண்க

a)

24

b)

48

c)

36

d)

64

18.

வட்டப் பரிதிக்கும் அதன் விட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம்

a)

π

b)

r

c)

d

d)

√2

19.

அரை வட்டத்தின் சுற்றளவு காணும் சூத்திரம்

a)

(πr)

b)

2π r

c)

( π + 2 ) r

d)

(π / 2 + 2 ) r

20.

கீழ்க்கண்டவற்றுள் எது ஆயிலர் சூத்திரம் ஆகும்?

a)

F + V + E = 2

b)

F + V - E = 2

c)

F + V - E = 4

d)

F + V + E = 4

21.

ஒரு முப்பரிமான உருவத்தின் முகங்கள் 20 உச்சிகள் 10 எனில் விளிம்புகள் எத்தனை?

a)

26

b)

28

c)

30

d)

32

22.

ஒரு முப்பரிமான உருவத்தின் ஏதேனும் இரு முகங்களை இணைக்கும் கோடு ---.

a)

உச்சிகள்

b)

விளிம்புகள்

c)

நீீளம்

d)

உயரம்

23.

15 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு செவ்வக வடிவ நிலத்தின் நான்கு மூலைகளிலும் 3 மீட்டர் நீளமுள்ள கயிற்றால் பசுக்கள் கட்டப்பட்டுள்ளன எனில் எந்த பசு வாலும் மேயப்படாத பகுதியின் பரப்பளவு காண்க ( π = 3.14 )

a)

120

b)

28.26

c)

91.74

d)

63.48

24.

சீரான வேகத்தில் நடக்கும் ஒருவர் 150 மீட்டர் ஆரம் உள்ள வட்டப்பாதையை 9 நிமிடங்களில் சுற்றி வருகிறார் எனில் அவர் 3 நிமிடங்களில் கடக்கும் தொலைவை காண்க π = 3.14

a)

31.4

b)

3.14

c)

314

d)

628

25.

கால் வட்டத்தின் மையக் கோணம்

a)

90 0

b)

60 0

c)

1800

d)

3600