Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மதிப்பீடு 2

Total questions: 10

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட எண்ணில் இலக்கம் 7-இன் இட மதிப்பை எழுதுக: 2 345 6782\,345\,678

4 lines
2.

34÷6=\frac{3}{4} \div 6 =

4 lines
3.

189.7×5=189.7 \times 5 =

4 lines
4.

முதலீடு தொகை RM 120 000, இலாப ஈவு 5% என்பதில், இலாப ஈவு தொகையை கணக்கிடுக.

4 lines
5.

621 354+3 507=621\,354 + 3\,507 =

4 lines
6.

0.50.5 விழுக்காட்டிற்கு மாற்றுக.

4 lines
7.

வட்டத்திற்கும் கணினிகளும் உள்ள விகிதத்தை குறிப்பிடுக.

4 lines
8.

அணிச்சலின் எடை மற்றும் தேவையான பால் அளவு குறித்த அட்டவணையை நிரப்புக.

4 lines
9.

43+67.59×2.4=43 + 67.59 \times 2.4 =

4 lines
10-13.

திரு.முத்து விளையாட்டுப் பொருட்களின் கடையின் முதலாளி. அவர் வியாபாரத்தை பெருக்க தன் கடையில் விளையாட்டு பொம்மைகளை விற்பனைக்கு விட முடிவு செய்துள்ளார்.

10.

ஒரு விளையாட்டு பொம்மையின் விற்பனை விலை RM 200.50 ஆகும். அவர் அந்த விளையாட்டு பொம்மை RM 25.00 லாபத்தில் விற்றால், அதன் அடக்க விலை என்ன?

4 lines
11.

திருமதி மாலா தன் மகனுக்குப் பரிசு கொடுக்க விளையாட்டு பொம்மை வாங்க எண்ணினார். இதற்கான விளையாட்டு பொம்மையின் விலையிலிருந்து 30% கழிவு வழங்குமாயின் எத்தனை விலைக்கு வாங்கியிருப்பார்? (பொம்மையின் அடக்க விலை RM 300)

4 lines
12.

இந்த கடைகள் விற்ற விளையாட்டு பொம்மையின் எண்ணிக்கையை காட்டுகிறது. கடை A-க்கும் கடை B-க்கும் உள்ள விகிதம் 8:5 ஆகும். இவ்விரு கடைகளில் விற்ற விளையாட்டு பொம்மையின் வேறுபாட்டை கணக்கிடுக.

4 lines
13.

வட்டக்குறிவரைவு சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விரும்பி வாங்கிய பொம்மையின் எண்ணிக்கையை காட்டுகிறது. இப்பள்ளியில் மொத்தம் 240 மாணவர்கள் பயில்கின்றனர். S பொம்மை மற்றும் F பொம்மை எண்ணிக்கைகள் சமம். அப்படியென்றால் S பொம்மையின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

4 lines