wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை

Total questions: 32

Worksheet time: 32mins

Name
Class
Date
1.

கீழ்க்கொணும் உரையாடலுக்கு ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஒப்புர ஒழுகு

b)

ஐயமிட்டு உண்

c)

இயல்வது கரவேல்

2.

பழமொழியைத் தெரிவு செய்க.

a)

முன் வைத்த காலை பின் வைக்காதே

b)

கரைப்பார் கரைத்தாலும் கல்லும் கரையும்

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.

3.

செய்யுளை நிறைவு செய்க.

a)

உலகநாதர்

b)

உலகத்தார்

c)

உலகம்

4.

செய்யுளை நிறைவு செய்க.

a)

உளரேல்

b)

குளரேல்

c)

முளரேல்

5.

மொழியணியைத் தேர்ந்தெடுக.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

6.

மொழியணியைத் தேர்ந்தெடுக.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

7.

மொழியணியைத் தேர்ந்தெடுக.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

எடுப்பார் கைப்பிள்ளை

c)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

8.

சரியான விடையை தேர்ந்தெடு.

a)

பெயரெச்சம்:

புத்தகம் படித்து

வினையெச்சம்:

ஆடிய சிறுவன்

b)

பெயரெச்சம்:

ஓடிய சிறுவன்

வினையெச்சம்:

பாடி மகிழ்ந்தான்

c)

பெயரெச்சம்:

பறவை பறந்து

வினையெச்சம்:

வட்டமான மேசை

9.

சரியான பெயரடையைத் தேர்ந்தெடு.

a)

வாங்கி வந்த

b)

பார்த்த தம்பி

c)

வட்டமான மேசை

10.

இலக்கண பிழைகளை கண்டுபிடி.

a)

தம் -->> தன்

b)

காலையில் -->> காளையில்

c)

கைகடிகாரம் -->> கைக்கடிகாரம்

11.

இலக்கண பிழைகளை கண்டுபிடி.

a)

திருவிளாவில்

b)

போய்த் தேடினார்

c)

வெற்றி வேல்

12.

போட்டிகள் நிறைந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் __________ இன்றியமையாததாகும்.

a)

வாசகமும்

b)

மாணவர்களுக்கு

c)

பேச்சுத்திறன்

13.

ஒருவருக்குப் பேச்சுத் திறன் மிக முக்கியமாக கருதப்படுகிறது. ஏன்?

a)

மற்றவர்களுக்கு நம்மை அறிமுகம் செய்தால்

b)

நம்முடைய வாசகம் நீரில் எழுதியது போல அழிவதால்

c)

பேச்சின் மூலம் மற்றவர்களை அறிய முடியாததால்

14.

கேட்பவரை வசப்படுத்த எவ்வாறு பேச வேண்டும்?

2 புள்ளிகள்

a)

அடுக்கு மொழிகள்

b)

கருத்தற்ற கவிதைகள்

c)

அர்த்தமுள்ள வாசகங்கள்

d)

இனிமையான பாடல்கள்

15.

மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்த பள்ளியில் நடத்தப்படும் 2 நடவடிக்கைகள்?

a)

ஓவியம் வரைதல்

b)

மேடைப் பேச்சு

c)

கவிதை வாசித்தல்

d)

சதுரங்க போட்டி

16.

'அணி' என்ற சொல்லுக்கு சரியான வாக்கியங்கள்.

a)

ஆசிரியர் மாணவர்களை அணியாக பிரித்து குழு விவாதம் நடத்தினார்.

b)

அப்பா சுவரில் படம் மாட்ட அணியை வாங்கினார்.

c)

என் தோழன் பிறந்தநாளன்று அணியை வெட்டினான்.

d)

நமது பள்ளி அணி மாநில மட்டப் போட்டியில் பங்கேற்றது

17.

'கோள்' என்ற சொல்லுக்கு சரியான வாக்கியங்கள்.

a)

பூமி என்பது சூரியனைச் சுற்றும் ஒரு கோள் ஆகும்.

b)

நல்ல மதிப்பெண் பெறுவதே அவன் வாழ்க்கையின் கோள்.

c)

எங்கள் பள்ளி அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது.

18.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் படர்க்கைச் சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தினைத் தெரிவு செய்க.

a)

A.நீ வெற்றி அடைவது நிச்சயம்.

b)

B.அவள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வாள்.

c)

C.உன்னுடைய புத்தகத்தை இரவல் கொடு.

d)

D.நாளை நாம் சுற்றுலா செல்வோம்.

19.

தவறான இணையைத் தெர்வு செய்க.

a)

படித்தனர் - பலர்பால்

b)

விளையாடினாள் - பெண்பால்

c)

வாங்கினான் - ஆண்பால்

d)

கூவியது - பலவின்பால்

20.

பிரித்து எழுதுக. - தலைமையுரை

a)

தலைவர் + உரை

b)

தலைமை + யுரை

c)

தலைமை + உரை

d)

தலை + மையுரை

21.

சொற்றொடர்களில், சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

A. இதுச் சரி

b)

B. நடந்துச் செல்

c)

C. அந்தப் பையன்

d)

D. அவ்வளவுப் பெரிய

22.

மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

வோ, ரீ, வு, ளை

b)

ங், ஞோ, மெள, னா

c)

தோ, றீ, செ, கூ

d)

மூ, பெள, வை, யோ

23.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

24.

கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

25.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

26.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

27.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

28.

கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?

a)

கரம் + தா = கரந்தா

b)

கல் + சுவர் = கற்சுவர்

c)

கண் + இமை = கண்ணிமை

d)

மலர் + மாலை = மலர்மாலை

29.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

எனவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

30.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
31.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ.... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .

32.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

எனவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்