wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இந்து தர்மம் 2 - தைப்பூசம்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தைப்பூசத் திருவிழா எந்த தெய்வத்திற்கு உரியது?

a)

பிரம்மன்

b)

இந்திரன்

c)

மகாவிஷ்ணு

d)

முருகன்

2.

தைப்பூசம் எந்த மாதத்தில் நடைப்பெறும்?

a)

மார்ச்

b)

பங்குனி

c)

தை

d)

ஆடி

3.

நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற ________ _______ ஏந்தி வருவர்.

a)

புத்தகங்கள்

b)

படம்

c)

பால் குடம்

d)

காவடி

4.

பிரசித்தி பெற்ற தைப்பூச திருத்தலங்கள் யாவை?

a)

கல்லுமலை, ஈப்போ

b)

பத்துமலை, சிலாங்கூர்

c)

தண்ணீர்மலை, பினாங்கு

d)

பெர்லீஸ்

5.

நேர்த்திக்கடன் என்பது என்ன?

a)

இறைவனிடம் பிழையை பரிகரிக்க கோருவது

b)

இறைவனிடம் கோபம் தெரிவிக்கும் ஒரு வழி

c)

இறைவனிடம் விருப்பங்களை கேட்டது

d)

இறைவனிடம் நன்றி செலுத்தும் ஒரு வழி

6.

________, _______, ________ முதலிய எளிய வகை காவடிகள் எடுப்பதே சிறப்பாகும்.

a)

உடைகள்

b)

பன்னீர்

c)

பால்

d)

புஷ்பம்

7.

பால்குடம் சுமந்து சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும் மிகவும் சிறப்பாகும்.

a)

சரி

b)

பிழை

8.

வேல் பிறந்த கதை

வேல் பெற்ற கதையில், முருகனுக்கு வேலினை வழங்கியவர் யார்?

a)

இந்திரன்

b)

பார்வதி தேவி

c)

விஷ்ணு

d)

சிவன்

9.

வேல் பிறந்த கதை

வேல் பெற்ற கதையில், முருகனுக்கு வேலினை வழங்கியவர் யார்?

a)

இந்திரன்

b)

பார்வதி தேவி

c)

விஷ்ணு

d)

சிவன்

10.

வேல் பிறந்த கதை

முருகன் வேலினால் யாரை வென்றார்?

a)

இராவணன்

b)

துரியோதனன்

c)

மகிஷாசுரன்

d)

சூரபத்மன்

11.

வேல் பிறந்த கதை

இந்தக் கதையைப் படிப்பதன் மூலம் நாம் என்ன அறியலாம்?

a)

வேலினை வழிப்பட்டால் தீயச் சக்திகள் தாக்காது

b)

முருகனின் பிறந்த நாளை

c)

முருகனின் கல்வியை

d)

முருகனின் நற்பண்புகளை

12.

காவடி சிந்து

சீர் மேவும் எட்டு குடி வாழும்; வேல் வேல்!
தெய்வானை தன்னுடைய மணாளனே வா வா; வேல் வேல்!
பார்புகழும் சிந்து தமிழ் பாடி; வேல் வேல்!
_______________________________

a)

தெய்வானை தன்னுடைய மணாளனே வா வா; வேல் வேல்!

b)

பன்னிருகை ஆண்டவனே என்னருகே வா வா; வேல் வேல்!

c)

பார்புகழும் சிந்து தமிழ் பாடி; வேல் வேல்!

d)

சீர் மேவும் எட்டு குடி வாழும்; வேல் வேல்!

13.

காவடி சிந்து

____________________________________
இருபுறமும் காவடிகள்ஆடிடுதே நீ வா வா; வேல் வேல்!
காணிக்கை செய்பவர்கள் கோடி; வேல் வேல்!
காத்திடவே என் அருமை கந்தனே நீ வா வா; வேல் வேல்!

a)

காத்திடவே என் அருமை கந்தனே நீ வா வா; வேல் வேல்!

b)

இருபுறமும் காவடிகள்ஆடிடுதே நீ வா வா; வேல் வேல்!

c)

காணிக்கை செய்பவர்கள் கோடி; வேல் வேல்!

d)

எச்சரிக்கை என்று இடும்பன் கூற; வேல் வேல்!