wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10 third mid term one word revision

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒளியின் அதிர்வெண்

a)

50 KHz

b)

20 KHz

c)

15000 KHz

2.

கதிரியக்கத்தின் அலகு

a)

ராண்ட் ஜன்

b)

க்யூரி

c)

பெக்கோரல்

d)

இவை அனைத்தும்

3.

செயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர்

a)

பெக்கோரல்

b)

ஐரின் கியூரி

c)

ராண்ட்ஜன்

4.

ஒளிச் சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்

a)

வெப்பம்

b)

மின்னாற்றல்

c)

ஒளி

5.

எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல் இதில் உள்ள எத்தனாலின் சதவீதம்

a)

95.5%

b)

75.5%

c)

55 .5%

6.

பூஷா கோமல் என்பது --- நோய் எதிர்ப்பு திறன் பெற்ற ராகம்

a)

கரும்பு

b)

நெல்

c)

தட்டைப்பயிறு

7.

சாதாரண செல்களை விட புற்றுநோய் செல்கள் கதிர் வீச்சினால் சுலபமாக

அழிக்கப்படுகின்றன ஏன்?

a)

வேறுபட்ட உருவமைப்பு கொண்டவை

b)

பிளவுக்கு உட்படுவது இல்லை

c)

துரித செல் பிரிதல் தன்மை கொண்டவை

8.

மது அருந்தியவுடன் உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி

a)

கண்கள்

b)

செவி உணர்வு பகுதி

c)

மைய நரம்பு மண்டலம்

9.

பயன்பாடு மற்றும் பயன்படுத்தாமை கோட்பாட்டை முன்மொழிந்தவர்

a)

சார்லஸ் டார்வின்

b)

எர்னெஸ்ட் கெக்கல்

c)

ஜூன் பாப்டிஸ்ட் லாமார்க்

10.

வட்டார இன தாவரவியல் என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

a)

கொரோனா

b)

J w ஹார்ஸ் பர்கர்

c)

ரொனால்டு ராஸ்