NEW
Font size
Worksheetsஇராமானுஜம் புதிர் இறுதிச் சுற்று 2
Total questions: 10
Worksheet time: 11mins
விடையைக் கண்டுபிடி
132
33
22
133
விடையைக் கண்டுபிடி.
32
64
160
320
ஒரு கார் 5 மணி நேரத்தில் 450 km பயணிக்கிறது. அதே வேகத்தில் 3 மணி நேரத்தில் எவ்வளவு தூரம் பயணிக்கும்?
90km
150km
450km
270km
ஒரு நாளில் 3 நண்பர்கள் தலா 15 பக்கங்களைப் படிக்கிறார்கள். 25 நாட்களுக்குப் பிறகு அவர்களில் இருவர் படித்த மொத்தப் பக்கங்களைக் கணக்கிடுக.
225
1125
375
750
ஒரு விவசாயி 720 மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதில் 1/6 பங்கு மாமரக் கன்றுகள். மீதமுள்ள கன்றுகளை 5 சம குழுக்களாகப் பிரித்தால், ஒரு குழுவில் எத்தனை கன்றுகள் இருக்கும்?
144
120
72
600
அருணின் வயது 8. அவரது தந்தையின் வயது அருணின் வயதை விட 4 மடங்கு அதிகம். அருணின் தாத்தாவின் வயது அருணின் தந்தையின் வயதை விட 2 மடங்கு அதிகம் என்றால், தாத்தாவின் வயது என்ன?
40
72
32
64
ஒரு எண்ணை 7 ஆல் பெருக்கி, பின்னர் 35 ஐக் கழித்தால் 175 கிடைக்கும். அந்த எண் என்ன?
25
30
140
210
ஒரு அறையில் 18 இருக்கைகள் கொண்ட 122 வரிசைகள் உள்ளன. ஆனால், 3 வரிசைகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வரிசைகளைத் தவிர, மீதமுள்ள இருக்கைகளில் 6 மாணவர்களுக்கு ஒரு குழு வீதம் எத்தனை குழுக்களை உருவாக்க முடியும்?
2142
119
357
1952
____ x 8 = 3200. இந்தக் கணிதத்தொடரில் _____ல் குறிக்கும் எண் என்ன? அந்த எண்ணை 4 ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும்?
400
100
4000
1000
ஒரு கூடை டுரியான் பழத்தின் விலை RM 85 . வாடிக்கையாளர் ஒருவர் RM3545 கொடுத்து 34 கூடை டுரியான் பழங்களை வாங்கினால், மீதமுள்ள தொகை எவ்வளவு?
RM320
RM 570
RM 1120
RM 655
