Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

VPKB GHSS Kayathar Commerce

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1 ) பொறுப்புகளை விட மிகுதியாக உள்ள சொத்துக்கள்

a)

சொத்துக்கள்

b)

முதல்

c)

பொறுப்புகள்

d)

செலவுகள்

2.

2) உரிமையாளரின் சொத்துக்கள் 85 000 மற்றும் பொறுப்புகள் 21,000எனில் அவரின் முதல் தொகை

a)

85000

b)

21000

c)

64000

d)

106000

3.

3) நன்கொடை பெற்றது ஒரு

a)

அ) பெறுதல்கள்

b)

ஆ) செலுத்தல்கள்

c)

.. மேலே உள்ள அனைத்தும்

d)

இ) வருவாயின செலவு

4.

4) ஒரு இனம் மற்றொரு இனத்தோடு கொண்டிருக்கும் கணிதவியல் தொடர்பு

a)

முதல்

b)

விகிதம்

c)

ீர்மானம்

5.

நடப்பு விகிதம் காட்டுவது

a)

குறுகிய கால கடன் தீர்க்கும்

b)

லாபம் ஈட்டும் திறன்

c)

ேமலாண்மை திறன்

d)

அனைத்தும்

6.

பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கு உள்ள விகிதாச்சாரம்

a)

மு தல் உந்து திறன் விகிதம்

b)

உரிமையாளர் விகிதம்

c)

புற அக பொறுப்பு விகிதம்

d)

ட நடப்பு விகிதம்

7.

நடப்பு பொறுப்பு 40000 நடப்பு சொத்துகள் 100000 சரக்கிருப்பு 20,000 எனில் விரைவு விகிதம்

a)

1 : 1

b)

5 : 1

c)

2 : 1

d)

1 : 2

8.

விற்பனை மூலம் பெற்ற வருவாய் கான அடக்க விலை 300,000 தொடக்க சரககிருப்பு 60,000 இறுதி சரக்கிருப்பு 40000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

a)

2 மடங்கு

b)

6 மடங்கு

c)

8 மடங்கு

d)

3 மடங்கு

9.

சரக் இருப்பு மற்றும் முன்கூட்டி செலுத்திய செலவுகள் நீங்கலக உள்ள நடப்பு சொத்துகள் அழைக்கப்படுவது

a)

காப்புகள்

b)

நிதி

c)

விரைவு சொத்துக்கள்

d)

மொத்த சொத்துக்கள்

10.

புற அக பொறுப்பு விகிதம் அளவிடுவது

a)

நீண்டகால கடன் தீர்கும் திறன்

b)

குறுகிய கால கடன் தீர்க்கும் திறன்

c)

செயல் திறன்

d)

லாபம் இட்டும் திறன்