wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின் விளைவுகளும்

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை

a)

ஜெர்மனி ஆஸ்திரிய ஹங்கேரி உதுமானியர்

b)

ஜெர்மனி ஆஸ்திரிய ஹங்கேரி ரஷ்யா

c)

ஸ்பெயின் போர்ச்சுக்கல் இத்தாலி

2.

19 ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு

a)

சீனா

b)

ஜப்பான்

c)

கொரியா

d)

மங்கோலியா

3.

ஏகாதிபதியாம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் எனக் கூறியவர்

a)

லெனின்

b)

மார்க்ஸ்

c)

சன்யாட்சென்

4.

மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது

a)

ஆகாய போர்முறை

b)

பதுங்கு குழி போர் முறை

c)

நீர் மூழ்கி கப்பல் போர் முறை

d)

கடற் படை போர் முறை

5.

பன்னாட்டு சங்கத்தின் முதல் பொதுச் சயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்

a)

பிரிட்டன்

b)

பிரான்ஸ்

c)

டச்சு

d)

அமெரிக்கா ஐக்கிய நாடுகள்

6.

பின்லாந்தை தாக்கியதற்காக பன்னாட்டு சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது

a)

ஜெர்மனி

b)

ரஷ்யா

c)

இத்தாலி

d)

பிரான்ஸ்

7.

,............ ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாக போரிட்டது

a)

1892-93

b)

1894-95

c)

1895-96

8.

1913 ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திட்டு இடப்பட்ட,............ உடன்படிக்கையின் படி அல்பேனியா என்னும் புதிய நாடு உருவாக்கப்பட்டது

a)

இலண்டன்

b)

இத்தாலி

c)

பிரான்ஸ்

9.

........... ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது

a)

1902

b)

1904

10.

பால்கனில்,,............ நாடு பல இன மக்களைக் கொண்டது

a)

அல்பெனியா

b)

மாசிடோனியா

11.

டானென்பர்க் போரில் ......... பேரிழப்புக்கு உள்ளானது

a)

பிரான்ஸ்

b)

ரஷ்யா

12.

பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்ற பிரான்சிங் பிரதமர்

a)

கிளமென்சோ

b)

லெனின்

13.

லக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு

a)

1924

b)

1925

14.

கூற்று :ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலை பொருட்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையை கைப்பற்றின

காரணம்: இரு நாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை உற்பத்தி செய்தன

a)

கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி

b)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

c)

கூற்று காரணம் ஆகிய இரண்டும் தவறு