NEW
Font size
Worksheetsஆண்டு 4 வேற்றுமை உருபு
Total questions: 25
Worksheet time: 13mins
சிறுவர் + இன் =
சிறுவரில்
சிறுவரின்
சிறுவர் இன்
சூரியன் + இல் =
சூரியனின்
சூரியனல்
சூரியனில்
சூரியனிம்
கூடையில் + இருந்து =
கூடையில்ருந்து
கூடையிருந்து
கூடை
கூடையிலிருந்து
மலையின் + நின்று =
மலையிநின்று
மலையினின்று
மாலையிநின்று
மலையின்நின்று
அகிலன் + இல் =
அகிலனல்
அகிலநில்
அகிலனில்
பெட்டியில் + இருந்து =
பெட்டியிருந்து
பெட்டியில் இருந்து
பெட்டிலிருந்து
பெட்டியிலிருந்து
கந்தன் + இன் =
கந்தனில்
கந்தனின்
கந்தநின்
மரத்தின் + நின்று =
மரத்திநின்று
மரத்தியின்று
மரத்தின்நின்று
மரத்தினின்று
காவியன் + இல் =
காவியன்ல்
காவியனில்
காவியனின்
கடையில் + இருந்து =
கடையில்ருந்து
கடையிருந்து
கடையிலிருந்து
கடைலிருந்து
கருணன் + அது = ___________________
கருணனின்
கருணனது
கருணனுடைய
கருணனால்
கீழ்வருவனவற்றுள் எஃது ஆறாம் வேற்றுமை உருபு?
ஆல், ஆன்
கு
ஐ
அது, உடைய
செல்வன் + அது = __________________
செல்வனது
செல்வனின்
செல்வனுடைய
செல்வனால்
பரதனுடைய = ___________ + ______________
பரதன் + உடைய
பரதன் + இன்
பரதன் + ஆல்
பரதன் + அது
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் யாவை?
பால், கண்
இன், இல்
அது, உடைய
இருந்து, நின்று
தோட்டத்திலிருந்து
5 வேற்றுமை உருபு (இருந்து)
5 வேற்றுமை உருபு (நின்று)
கூட்டத்தினின்று
5 வேற்றுமை உருபு (இருந்து)
5 வேற்றுமை உருபு (நின்று)
முதியவரிடமிருந்து
5 வேற்றுமை உருபு (நின்று)
5 வேற்றுமை உருபு (இருந்து)
ஆறாம் வேற்றுமை
இடம்
அது
இருந்து
நின்று
ஐந்தாம் வேற்றுமை
ஆன்
ஓடு
ஐ
இல்
எட்டாம் வேற்றுமை
இன், இருந்து, இல், நின்று
இல், இடம், பால், கண்
ஐ
உருபு இல்லை
மாலாவிடம்
ஆறாம் வேற்றுமை உருபு
எட்டாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
குமரா!
ஏழாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
எட்டாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
தேவகியிடம் நற்பண்புகள் பல உள்ளன .
நான்காம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
ஆறாம் வேற்றுமை உருபு
அவண்கண் நட்பு கொண்டான், பாலன்.
முதலாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
ஏழாம் வேற்றுமை உருபு
