wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

COMMERCE LESSON 12.13.14.15

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பணிவழியற்ற பயிற்சி எங்கு அளிக்கப்படுகிறது ?

a)

வகுப்பறையில்

b)

தொழிற்சாலைக்கு வெளியே

c)

வேலையில்லா நாட்களில்

d)

விளையாட்டு மைதானத்தில்

2.

சிறந்த வேலை செயல்திறனை உறுதிப்படுத்துவதற்காக பணியாளர்களின் திறன் நிலைகளை மேம்படுத்துகிறது?

a)

பயிற்சி

b)

ஆட்சேர்ப்பு

c)

தேர்ந்தெடுப்பு

d)

செயல்திறன் மதிப்பீடு

3.

பயிற்சி பெறுபவர் உயர் அதிகாரி அல்லது மூத்த தொழிலாளர்கள் மூலம் மிகவும் பயிற்சி பெறும் முறை?

a)

தொழிற்சாலைக்குள் பயிற்சி முறை

b)

பங்கேற்று நடித்தல் முறை

c)

புகுப்பிக்கும் பயிற்சி

d)

தொழிற் பயிற்சி முறை

4.

________ஊழியர்களின் திறமை குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

a)

பயிற்சி

b)

தேர்வு

c)

வேலை பகுப்பாய்வு

d)

ஆட்சேர்ப்பு

5.

பயிற்சி முறைகளை _______ மற்றும் _________பயிற்சி என வகைப்படுத்தலாம்.

a)

வேலை சுழற்சி மற்றும் வேலை செறிவூட்டல்

b)

வேலை பகுப்பாய்வு மற்றும் வேலை வடிவமைப்பு

c)

பணிவழி மற்றும் பணிவழியற்ற பயிற்சி

d)

உடல் மற்றும் மனம்

6.

பண்டங்கள் மற்றும் பணிகளை பணத்தின் அடிப்படையில் மாற்றம் செய்பவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்.

a)

விற்பனையாளர்

b)

சந்தையிடுகையாளர்

c)

வாடிக்கையாளர்

d)

மேலாளர்

7.

சந்தையிடுகையில் சந்தையிடுகையாளர் முதலில் தெரிந்து கொள்ள விரும்புவது.

a)

வாடிக்கையாளரின் தகுதி

b)

பொருளின் தரம்

c)

வாடிக்கையாளரின் பின்புலம்

d)

வாடிக்கையாளரின் தேவைகள்

8.

உடனடி சந்தை எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது

a)

பொருட்கள்

b)

பரிவர்த்தனை

c)

ஒழுங்குமுறை

d)

காலம்

9.

கீழ்கண்டவற்றுள் எது பங்குகள் மற்றும் பத்திரங்களை வாங்கி, விற்கும் நடவடிக்கையை மேற்கொள்கிறது

a)

பங்கு சந்தை

b)

தயாரிப்பு பொருள் சந்தை

c)

உள்ளூர் சந்தை

d)

குடும்ப சந்தை

10.

பங்கு பரிவர்த்தனை சந்தை இவ்வாறு அழைக்கப்படுகிறது

a)

களச்சந்தை

b)

உள்ளுர் சந்தை

c)

பத்திரங்களின் சந்தை

d)

தேசிய சந்தை.

11.

சந்தையிடுகை முறையின் ஆரம்ப நிலை ________

a)

முற்றுரிமை முறை

b)

பணத்திற்கு மாற்றுதல்

c)

பண்டமாற்று முறை

d)

தற்சார்பு உற்பத்தி

12.

சந்தையில் உயர் நிலையில் இருப்பவர் யார்?

a)

வாடிக்கையாளர்

b)

விற்பனையாளர்

c)

மொத்த விற்பனையாளர்

d)

சில்லறை விற்பனையாளர்

13.

கீழ்கொடுக்கப்பட்டுள்ள கூறுகளில் சந்தையிடுகை கலவைக்கு தொடர்பு இல்லாத ஒரு கூறு எது?

a)

இடக் கூறு

b)

பொருள் கூறு

c)

திட்டக் கூறு

d)

விலைக் கூறு

14.

சந்தையிடுகை கலவை என்பது சந்தையிடுகை திட்டமிடல் மூலம் நிறுவனத்தின் குறிக்கோள் __________தேவை மற்றும் மன நிறைவு மூலம் இலாபம் பெறுகிறது.

a)

மொத்த விற்பனையாளர்

b)

சில்லறை விற்பனையாளர்

c)

நுகர்வோர்

d)

விற்பனையாளர்

15.

கீழ்கண்டவற்றுள் கண்ணுக்கு புலப்படாத பொருள் எது?

a)

கல்வி

b)

கைபேசி

c)

ஆடைகள்

d)

வாகனங்கள்.

16.

இணையம்மூலம் பொருட்கள் (அ) சேவைகளை விற்பனை செய்யும் முறையை ___ என்கிறோம்.

a)

பசுமை சந்தையிடுதல்

b)

மின் சந்தையிடுதல்

c)

சமூக சந்தையிடுதல்

d)

மெட்டா சந்தையிடுதல்

17.

இணையத்திற்கு நுழைவு வாயில் என்பது ___

a)

போர்டல்

b)

சிபியு

c)

மோடம்

d)

வெப்நராங்

18.

சமூக சந்தைபடுத்துதல் என்பது ___ உடன் தொடர்புடையது.

a)

சமூகம்

b)

சமூக வகுப்பு

c)

சமூக மாற்றம்

d)

சமூக தீமை

19.

சமூக ஊடக சந்தைபடுத்துதலை சிறப்பாக செயல்படுத்துவது ________ மாற்று விகிதத்தை அதிகரிக்கும்

a)

வாடிக்கையாளரிலிருந்து வாங்குபவராக

b)

சில்லறை வியாபாரியிலிருந்து வாடிக்கையாளராக

c)

வாங்குபவரிலிருந்து மற்று ஒரு வாங்குபவராக

d)

சந்தையாளருக்கு நேரடி தொடர்பு

20.

தூய சில்லறை விற்பனையாளர் ________ என அழைக்கப்படுபவர்

a)

சந்தை உருவாக்குநர்கள்

b)

நடவடிக்கை தரகர்கள்

c)

வியாபாரிகள்

d)

முகவர்கள்.