NEW
Font size
Worksheetsபறவைகள் பாதுகாப்பு
Total questions: 20
Worksheet time: 40mins
கயல் எங்கு விளையாடிக் கொண்டிருந்தாள்?
பள்ளியில்
கயல் பூங்காவில்
வீட்டில்
தெருவில்
கயலுக்கு காற்றில் என்ன பறந்து வந்தது?
இலை
காகிதம்
பறவையின் இறகு
பூ
கயல் அந்த இறகை யாரிடம் கொடுத்தாள்?
அம்மா
தோழி
அப்பா
ஆசிரியர்
பறவைகள் நமக்கு என்ன என்று அப்பா சொன்னார்?
எதிரிகள்
நண்பர்கள்
வேட்டையாடிகள்
தொல்லை
மரங்கள் எப்படி வளர்கின்றன?
மனிதர்கள் நடுவதால்
காற்றினால்
பறவைகளின் எச்சத்தால்
மழையால் மட்டும்
கீழ்க்கண்டவற்றில் எது பாடத்தில் சொல்லப்பட்ட மரம்?
தேங்காய்
வேப்பமரம்
மாமரம்
வாழை
பறவைகள் விவசாயத்திற்கு எப்படி உதவுகின்றன?
விதை விதைக்கின்றன
பூச்சிகளை உண்ணுகின்றன
மழை வரவழைக்கின்றன
மரம் வெட்டுகின்றன
பறவைகள் ஏன் அழிந்து வருகின்றன?
மழையினால்
மனிதர்களால்
கதிர்வீச்சினால்
காற்றினால்
தமிழ்நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன?
10
12
15
16
கீழ்கண்டவற்றில் எது பறவைகள் சரணாலயம்?
வேடந்தாங்கல்
ஊட்டி
கொடைக்கானல்
சென்னை
வெளிநாட்டு பறவைகள் எந்த மாதங்களில் தமிழ்நாட்டுக்கு வருகின்றன?
ஜனவரி – பிப்ரவரி
மார்ச் – ஏப்ரல்
செப்டம்பர் – அக்டோப்டர்
மே – ஜூன்
அவை எந்த மாதங்களில் திரும்பிச் செல்கின்றன?
டிசம்பர் – ஜனவரி
ஏப்ரல் – மே
ஜூன் – ஜூலை
ஆகஸ்ட் – செப்டம்பர்
பறவைகள் எந்த நாடுகளில் இருந்து வருகின்றன?
இந்தியா மட்டும்
சைபீரியா, ஐரோப்பா போன்ற நாடுகள்
ஆப்பிரிக்கா மட்டும்
சீனா மட்டும்
கயல் பறவைகளுக்கு என்ன செய்ய முடிவு செய்தாள்?
கூண்டு கட்ட
உணவும் தண்ணீரும் வைக்க
பிடித்து வளர்க்க
விற்க
உலகிலேயே மிகப்பெரிய பறவை எது?
கழுகு
நெருப்புக்கோழி
மயில்
காகம்
நீரில் இருக்கும் பறக்காத பறவை எது?
கிளி
காகம்
பென்குயின்
மயில்
மரங்கொத்திப் பறவை ஒரு நொடிக்கு எத்தனை முறை கொத்தும்?
10
15
20
25
புறா ஓய்வெடுக்காமல் எவ்வளவு தூரம் பறக்கும்?
100 கி.மீ
500 கி.மீ
1000 கி.மீ
2000 கி.மீ
பறவைகள் உணவிற்காக என்ன செய்கின்றன?
அருகில் இருக்கும்
வெகுதூரம் செல்கின்றன
தூங்குகின்றன
கூண்டில் இருக்கும்
இந்த பாடம் நமக்கு என்ன கற்றுத் தருகிறது?
பறவைகளை பிடிப்பது
பறவைகளை விற்குவது
பறவைகளை பாதுகாப்பது
பறவைகளை விரட்டுவது
