Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன்
Total questions: 10
Worksheet time: 6mins
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ___________________ ஆகும்.
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
அளவெடுத்தல்
தொடர்பு கொள்ளுதல்
படத்தில் மேற்கொள்ளப்படும் உற்றறிதல் எவ்வகையைச் சார்ந்தது?
பார்த்தல்
நுகர்தல்
கேட்டல்
சுவைத்தல்
படத்திற்கு மிகப் பொருத்தமான கூற்று எது?
மூக்கைக் கொண்டு மேற்கொள்ளப்படும் உற்றறிதல்.
கண்களையும் உருப்பெருக்காடியையும் கொண்டு மேற்கொள்ளப்படும் உற்றறிதல்.
காதுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உற்றறிதல்.
எவை ஐம்புலன்கள் ஆகும்?
கண், காது, மூக்கு, தோல், கை
கண், காது, மூக்கு, தோல், நாக்கு
கண், காது, மூக்கு, தோல், வாய்
படத்தில் காட்டப்படும் ஆய்வின் உற்றறிதல் என்ன?
மின்குமிழ் ஒளிரும்
மின்குமிழ் ஒளிராது
மின்குமிழ் மங்களாக ஒளிரும்.
மின்கம்பி வெப்பமாகிவிடும்.
படத்தில் காணும் தாவரங்களை எந்த இரண்டு குழுவில் பிரிக்கலாம்? (இரண்டு விடைகள்)
பூக்கும் தாவரம்
பூக்காத தாவரம்
விதைகளின் மூலம் இனப்பெருக்கம் செய்தல்
வெட்டுத்துண்டின் மூலம் இனப்பெருக்கம் செய்தல்.
படத்தில் காணும் மான் மெலிந்து காணப்படுகிறது. இச்சூழலுக்கான பொருத்தமான அனைத்து ஊகித்தல்களையும் அடையாளம் காண்க.
போதுமான நீர் கிடைக்கவில்லை
போதுமான உணவு கிடைக்கவில்லை
நோய் வாய்ப்பட்டிருக்கலாம்.
தாயைப் பிரிந்திருக்கலாம்
இச்செடியின் இந்நிலைக்கான ஊகித்தல் என்ன?
போதுமான நீர் கிடைக்கவில்லை.
உரம் போடப்படவில்லை.
சூரிய ஒளி கிடைக்கவில்லை
பூச்சிகளின் தாக்கம்
பென்சிலின் நீறத்தை அளவிட்டு சரியான விடையைத் தெரிவு செய்யவும்.
5.0 cm
4.9 cm
5.2 cm
6.0 cm
நீரின் கொள்ளளவை அளக்கும் போது சரியான கண்ணின் இட அமைப்பைக் கண்டறியவும்.
A
B
C
