Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

February Month Quiz

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வாழையின் இளையது -----------------

a)

b)

c)

2.

Change the "குறில்" word into "நெடில்" word

பட்டு - ---------------------

a)

பட்டுக்கள்

b)

பாட்டு

c)

பட்டுகள்

3.

Find out the missing letter

வ ய ---------- வெ ளி

a)

ல்

b)

வ்

c)

ள்

4.

---------------- முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

a)

அகல

b)

அகர

c)

அகற

5.

What is this number?

a)

இருபத்தி மூன்று

b)

பதிமூன்று

c)

பதிமூண்று

6.

Translate into Tamil

Honey

a)

தேனீ

b)

தேன்

7.

What is the plural form of given image

a)

ஈக்கள்

b)

ஈக்கல்

c)

ஈகள்

8.

Guess the name

a)

பூச்சாடி

b)

பூச்செடி

c)

பூச்சொடி

9.

உரலில் இடிக்கும் கை -------------------

a)

வலக்கை

b)

முழங்கை

c)

உலக்கை

10.

Who am I ?

a)

பள்ளி

b)

பல்லி

11.

Find the odd one out

a)

b)

c)

12.

திருவள்ளுவரின் மற்றொரு பெயர்

a)

பொய்யாமொழி

b)

தெய்வநூல்

c)

பெருநாவலர்

13.

குறட்பா என்பது இரண்டு வரிகளைக் கொண்டது.

a)

சரி

b)

தவறு

14.

ஒத்த கருத்து சொல் எது?

a)

சந்திரன்

b)

ஆதவன்

c)

திங்கள்

15.

Unscramble the letters

டி ர க ண்

a)

கண்ரடி

b)

கடிரண்

c)

கரண்டி