Search Header Logo

தமிழ்மொழி

Authored by TILAHAM Moe

World Languages

1st - 4th Grade

Used 1+ times

தமிழ்மொழி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

4 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க


திரு புனிதன் தமது வியாபாரத்தின் இலாபத்தை இரட்டிப்பாக்க எண்ணி வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப இணைய விற்பனையை அறிமுகம் செய்தார்

ஊக்கமது கைவிடேல்

உடையது விளம்பேல்

ஒப்புர வொழுகு

ஏற்பது நிகழ்ச்சி

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வழித் தவறிய பாலன் பாதை தெரியாது ____________________என விழித்தான்

திரு திரு

நர நர

தக தக

சல சல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்ட உரையாடலுக்குப் பொருந்தும் உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


அப்பா: வளவா, ஏன் எப்பொழுதும் விளையாடிக்

கொண்டிருக்கிறாய்? சிறு வயதில்

படித்தால்தான் மனதில் ஆழமாகப் பதியும்

என்று உனக்குத் தெரியாதா?

கண்ணினைக் காக்கும் இமை போல

சிலை மேல் எழுத்து போல

எலியும் பூனையும் போல

காட்டுத் தீ போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கருமையாக்கப்பட்ட சொல்லுக்குப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு

தேவர்

மாணவன்

மனிதர்

மிருகம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?