
காலங்கள்
Authored by ANURADHA Moe
World Languages
11th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அமுதா நாளை திருவிழாவிற்குச் செல்வதால் இன்று உண்ணாமல் விரதம் இருக்கிறாள்.
கேசவன் நேற்று நடைபெற்ற பூப்பந்து போட்டியில் வெற்றி பெறுவான் என அனைவரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
2.
MULTIPLE SELECT QUESTION
2 mins • 1 pt
திருமதி. தேன்மொழி தம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த ஆறு வருடமாக பெரும்பாடுபட்டு உழைப்பார்.
சரி
பிழை
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
நாதன் உயர்க்கல்வி கற்க வெளிநாட்டிற்குச் சென்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கல்விச் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்கள் வரும் புதன்கிழமை அனுமதி பாரத்தை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
5.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
விவசாயி நெல் வயலில் நெற்பயிர்களை அறுவடை செய்கிறார்.
சரி
பிழை
6.
MULTIPLE SELECT QUESTION
1 min • 1 pt
கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மருத்துவர்கள் அல்லும் பகலுமாக சிகிச்சை அளித்து வருவர்.
சரி
பிழை
7.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
திரு. கண்ணன் தம் மகளின் எதிர்வரும் திருமணத்திற்காக பல முன் ஏற்பாடுகளைச் செய்தார்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?