Search Header Logo

ஆத்திசூடி

Authored by LOGESWARI Moe

World Languages

4th Grade

Used 6+ times

ஆத்திசூடி
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஔவியம் பேசேல்

மேற்காணும் செய்யுளை இயற்றியவர் யார்?

பாரதியார்

உலகநாத பண்டிதர்

அதிவீரமா பாண்டியன்

ஔவையார்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எண்ணெழுத் திகழேல்


மேற்காணும் ஆத்திசூடி வரியில் ‘எண்’ எனும் சொல் எதனைக் குறிக்கின்றது?

எண்களையும் மொழியையும் அலட்சியம் செய்யக்கூடாது

கணிதம் முதலான அறிவியல் கல்வி

எண்களையும் மொழியையும் நம் இரு கண்களுக்கு ஒப்பானதாகக் கருத வேண்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்கண்ட சூழல் விளக்கும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சிறுவன் : ஐயா, ஏதாவது வேலை தருகிறீர்களா

பெரியவர் : தம்பி, நீ மிகவும் சோர்வாக இருக்கிறாயே! முதலில் சாப்பிடு, பிறகு

வேலை செய்யலாம்.

சிறுவன் : வேண்டாம் ஐயா, வேலை செய்து கிடைக்கும் கூலியில் சாப்பிட்டுக் கொள்வேன்.

ஊக்கமது கைவிடேல்

ஐய மிட்டுண்

ஏற்பது இகழ்ச்சி

இயல்வது கரவேல்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆத்திசூடி எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டுள்ளன?

1

2

3

4

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கீழ்க்காணும் ஆத்திசூடி வரிகளை அகர வரிசைபடி நிரல்படுத்துக.

i. ஒப்பிர வொழுகு

ii. ஐய மிட்டுண்

iii. ஈவது விளக்கேல்

iv. உடையது விளம்பேல்

i, ii, iii, iv

ii, iii, I, iv

i, ii, iv, iii

iii, iv, ii, i

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆத்திசூடி ஔவையாரால் இயற்றப்பட்டது.

சரி

தவறு

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?